Home
> Uncategorized > போன வருடத்தில் கலக்கியவர்களும், கவுந்தவர்களும்
போன வருடத்தில் கலக்கியவர்களும், கவுந்தவர்களும்
The New York Times: Arts: கலையுலகில் கலங்கடித்தவர்களை நியு யார்க் டைம்ஸ் பட்டியலிடுகிறது. ஓவிய கண்காட்சிகள், நடனம், தியேட்டர் என்று நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாப் இசை என்று அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த பத்தை பொறுக்கிக் கொடுக்கிறார்கள். நேரம் கிடைத்தால் செவிக்கு உணவு கொடுக்கும் தொகுப்புகளையும் கேட்டு மகிழலாம்.
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments