Home
> Uncategorized > விரல் நுனியில் குறள்
விரல் நுனியில் குறள்
திருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. ‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.
Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.
எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்
கிடைக்கும் சுட்டி: திருக்குறள்
Categories: Uncategorized
I really enjoyby reading every day a KURAL in my desktop. Please continue your service to the Tamils.Be blessed by the Divine.
தாங்கள் தமிழருக்குத்,தமிழுக்குச் சிறப்பான சேவை செய்துள்ளீர்கள்.தாங்கள் எம் தமிழருள் ஒரு காணக்கிடைக்காத அரும்மனிதர்.வாழ்த்துக்கள்.பல்லோரும் அறிந்து
பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
தாங்கள் கொடுத்துள்ள சுட்டி தற்போது பயன் தரவில்லை. தயை கூர்ந்து வேறொரு வழி தாருங்கள்…
நன்றி