Archive

Archive for August 2, 2004

எதிர்க்கட்சி அரசியல்

August 2, 2004 6 comments

பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய ஆட்சிக்குத் தேவையற்ற குழப்பம் விளைவிப்பதாக கருணாநிதி சில நாள் முன்பு அறிக்கையளித்தார். சிபு சோரென் போன்ற கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அமைச்சரவையில் பங்கு பெற கூடாது என்று தேசிய முண்ணனியும் ஆர்ப்பாட்டம் செய்து வந்தது. சட்டசபையை சரிவர நடத்தவும் முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்ணியமாக விவாதம் நடத்துமாறு அறிவுறுத்தினார் கலைஞர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை மிகச்சில நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதை திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் கண்டித்தது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 23 முதல் அவைக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்துள்ளனர்.

நான் பள்ளியில் படிக்கும்போது அவ்வப்போது ஆசிரியர் போராட்டம் வெடிக்கும். ஏன், எதற்கு என்று எல்லாம் கவலைப்படாமல், போர்டபிள் கரும்பலகைகளில் கோஷங்கள் எழுதி வாயிலில் வைத்து, வீராவேசமாக வசனம் கேட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியேறிவிடுவோம். ‘ஹைய்யா… ஒரு வாரம் விடுமுறை’ என்னும் குஷி மனதில் தங்கும். நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து மாதந்தோறும் சம்பளமும், இன்னபிற பஞ்சப்படிகளும் வாங்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் இதே மனநிலைதான் இருந்திருக்கும்.

கலைஞரின் மேல் கைவைத்தவரின் கைது + வீரப்பனுக்கு பணம் கைமாறிய முத்திரைத்தாள் மோசடி, கும்பகோணம் போன்ற தீவிபத்துகளின் தடுப்பு போன்றவை குறித்து காரசாரமான விவாதம் நடைபெறும் என்னும் குடிமகனின் எதிர்பார்ப்பு, எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் கலைந்து போனது.

பாரதீய ஜனதா இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டது, ஆனாலும், அந்தக் கட்சிக்குப் பிடித்த கொள்கைகளான ஆலயங்களின் குடமுழுக்குகள் ஒத்திவைப்பு, ஆடு, மாடு பலி மீதான தடை நீக்கம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட நீக்கம் ஆகியவை குறித்தும் அமைதி காத்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் யாராக இருந்தாலும், தமிழக சட்டசபைக்கு தரிசனம் தருவதில்லை. அந்தக் கட்சியின் தோழர்கள் காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியோரும் ‘தலைவர் எவ்வழி… தொண்டர் அவ்வழி’ என்று வெளிநடப்பு மட்டும் செய்து வந்தார்கள். அது தற்போது புறக்கணிப்பாக க்ராட்ஜுவேட் ஆகியிருக்கிறது.

இப்படித்தான் பேசாமடந்தையாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால், முதல்வருக்கு மட்டும் தேர்தல் வைத்து, அவரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவரை விட்டே, 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர்களை நியமனம் செய்து விடலாம்.
-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized

Literary hoax & இணையப் பொறுக்கன்

August 2, 2004 Leave a comment
  1. Bill Clinton Daily Diary: அட… பில்லி கூட வலைப்பதிகிறார் போல… யாராவது கலைஞரையும் வலைப்பூக்களுக்கு எழுத வையுங்கப்பா 😉
  2. BOROWITZ report.com: டேவ் பாரி பிடித்திருந்தால், இவரின் எழுத்துக்களும் உங்களுக்குப் பிடிக்கும்.
  3. USBDT: டைசன் தோற்ற கதையை அபுல் கலாம் ஆசாத் எழுதியிருந்தார். எனக்கு இந்த மாதிரி போட்டி வைத்தால் ஜெயிக்க நிறைய வாய்ப்பு உண்டு! (சுந்தரவடிவேலுவையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் :P)
  4. Rance: முகம் காட்டாத ஹாலிவுட் நட்சத்திரத்தின் வலைப்பதிவுகள். குசும்பன், பெயரிலி, இட்லி-வடை போன்ற வலைப்பதிவுகளுக்கு மாற்றாக, சிம்ரன், ரஜினி, கமல், ஸ்னேஹா என்று வலைப்பதிவுகள் தோன்றவேண்டும்.
  5. Jane Blog: மெட்டி ஒலியின் சரோஜா, கோலங்கள் அபி, அண்ணாமலை என்று காரெக்டர் பதிவுகள் கூட (எனக்குத் தெரிந்த வரையில்) தமிழில் கிடையாது. போலீஸாரின் பார்வையில் ‘அலெக்ஸ் பாண்டியன்’, பெண்ணின் குரலாக ‘விதி’ சுஜாதா, என்று எல்லாம் கூட கதாபத்திரங்களை வலையில் உருவாக்கலாம்.
  6. Andy Kaufman Returns: இறந்து போன என்.எஸ்.கே மீண்டும் மண்ணில் தோன்றினால்…

    (கொஞ்சம் சீரியஸாக)

  7. The Andy Kaufman Hoax: பொய்பதிவர்களின் முகத்திரைகளைக் கிழிக்கக் கிளம்பியிருக்கிறார்.
  8. Museum of Hoaxes: அனைத்து வதந்திகளையும் சரிபார்க்க செல்லவேண்டிய இடம்.
  9. போடுங்கம்மா ஓட்டு: எதற்காக வலைப்பதிகிறோம்?
  10. India News – Topix.net: உலக ஊடகங்களின் பார்வையில் இந்தியச் செய்திகள்.
  11. INTERNALMEMOS.COM: மெய்யான சுற்றறிக்கைகளின் சேகரிப்பு. Kaiser Permanente-இல் ஸ்பின்ஸ் டால்கம் பவுடரோ, விவிடித் தேங்காய் எண்ணெயோ தடவிக் கொள்ளக்கூடாதாம்!

இந்த வார ஹட்ஸன் கவிதை

August 2, 2004 3 comments

EXILE (Ravi Shankar)

There’s nowhere else I’d rather not be than here,
But here I am nonetheless, dispossessed,
Though not quite, because I never owned
What’s been taken from me, never have belonged
In and to a place, a people, a common history.
Even as a child when I was slurred in school —
Towel head, dot boy, camel jockey —
None of the abuse was precise: only Sikhs
Wear turbans, widows and young girls bindis,
Not one species of camel is indigenous to India…
If, as Simone Weil writes, to be rooted
Is the most important and least recognized need
Of the human soul, behold: I am an epiphyte.
I conjure sustenance from thin air and the smell
Of both camphor and meatloaf equally repel me.
I’ve worn a lungi pulled between my legs,
Done designer drugs while subwoofers throbbed,
Sipped masala chai steaming from a tin cup,
Driven a Dodge across the Verrazano in rush hour,
And always to some degree felt extraneous,
Like a meteorite happened upon bingo night.
This alien feeling, honed in aloneness to an edge,
Uses me to carve an appropriate mask each morning.
I’m still unsure what effect it has on my soul.

நன்றி: Catamaran

சில பதார்த்தங்கள்:
1. epiphyte – தமிழ்ச்சொல் கிடைக்குமா?

2. Simone Weil – இந்தக் கவிதையின் மூலம்தான் இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ப்ரென்ச் வீரர்களுக்கு சர்க்கரை கிடைப்பதில்லை என்பதால், ஆறாம் வயதிலேயே தானும் சர்க்கரை சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் போதும் இந்த மாதிரி பட்டினி கிடந்ததால் மோன நிலையில் கடவுள் தரிசனங்களைக் கண்டாலும், கடைசியில் அவரின் இறப்புக்கும் காரணமாகிறது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் அலைக்கழியாமல், அமெரிக்காவிலேயே இருக்க வாய்ப்பிருந்தாலும் குற்ற+கடமையுணர்ச்சினால், லண்டனுக்குத் திரும்பி ரிப்போர்ட்டராகிறார்.

“What a country calls its vital economic interests are not the things which enable its citizens to live, but the things which enable it to make war. Gasoline is much more likely than wheat to be a cause of international conflict.” (from The Need for Roots, 1949) – தகவல்: Simone Weil

3. ரவி ஷங்கரின் பேட்டி: What is ethnopoetics? – தெரியுமா 🙂

4. Verrazano – நியு யார்க் அருகே இருக்கும் பாலம்

5. தலைப்பு: ‘தேம்ஸ் பார்ட்டி’ என்றால் ஆங்கிலம் பேசுகிறவர் என்பது போல் ஹட்ஸன் நதியோடும் நியு யார்க் நகரத்தை குறிப்பிடும் ‘அமெரிக்க’க் கவிதை.

Categories: Uncategorized