Home > Uncategorized > அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள்

அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள்


மரத்தடி:

இந்த மாதிரி மேட்டர் எல்லாம் வயது வந்தோர் மட்டுமே படிப்பார்கள் என்றாலும், எச்சரிக்கவேண்டியது தற்கால நடைமுறை. ‘மேட்டர்’ சீன்களைப் பட்டியலிடுவதால் டீனேஜ் வயசை எட்டிப் பார்த்தவர்கள் மட்டும் இதைப் படிக்கக் கடவது.
—————-

ரசமாக காதலைச் சொன்ன சில திரைப்படங்களைப் பட்டியலிடும் ஆசை. ஆங்கிலம் என்றால், ரேப் சீன் இல்லாமலேயே நிறைய தேறும். என்னுடைய லிமிடெட் அறிவுக்கு எட்டியதில் இருந்து….

oOo

எண்பதுக்களுக்கு முன் தலை பத்து சூடான காட்சிகள்:

1. வனமோகினி – தவமணி தேவி

2. சந்திரலேகா – ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி

3. ஜகதல பிரதாபன் – பி.யு. சின்னப்பா, சரோஜினி (தேவலோக நர்த்தகி தன் ஒவ்வொரு ஆடையாக கழற்றி எரிவது, புதிய ‘முந்தானை முடிச்சு’ ஊர்வசியின் அந்தக்கால அவதானிப்பு)

4. அம்பிகாபதி – தியாகராஜி; பாகவதர், சந்தானலட்சுமி (‘சந்திர சூரியர் போகும் கதி மாறினும்’)

5. ஹரிதாஸ் – எம்.கே.டி., டி.ஆர். ராஜகுமாரி (மன்மதலீலைய வென்றார் உண்டோ)

6. பொன்முடி – நரசிம்மபாரதி, மாதுரிதேவி

7. ஸ்ரீவள்ளி – டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்குமணி

கவர்ச்சி என்பது வேறு, கிளாமர் என்பது வேறு என்று நம் நடிகைகள் புரிந்து வைத்திருப்பதைக் கூடத் தெரியாமல், வன்புணர்வு காட்சிகள், ஆண்களை கிளர்ச்சியூட்டும் விதம் அமைந்த சில படங்கள்.

8. உத்தம புத்திரன் – சின்னப்பா
9. நல்ல காலம் – T. S. பாலய்யா
10. அரங்கேற்றம் – ஜெயசித்ரா

oOo

எண்பதுக்களுக்குப் பின் தலை பத்து சூடான காட்சிகள்:

1. ராஜபார்வை – கமல், மாதவி (அந்திமழை பொழிகிறது)

2. பிரம்மா – சத்யராஜ்;, பானுப்ரியா

3. முந்தானை முடிச்சு – தீபா, பாக்யராஜ்;

4. சலங்கை ஒலி – ஜெயப்ரதா, கமல் (மௌனமான நேரம்…)

5. மறுபிறவி – மஞ்சுளா, முத்துராமன்

6. மூன்றாம் பிறை – சில்க் ஸ்மிதா, கமல் – பொன்மேனி உருகுதே

7. பகலில் ஒரு இரவு – ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ்

8. மிஸ்டர் ரோமியோ – பிரபுதேவா, நக்மா (நாளை உலகம் இல்லையென்றால்)

9. தேவராகம் – அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி

10. கீழ்வானம் சிவக்கும் – மேனகா, சரத்பாபு

ஜஸ்ட் மிஸ்
11. அலைகள் ஓய்வதில்லை – கார்த்திக், ராதா

நான் எந்த முக்கியமான படத்தையாவது இன்னும் பார்க்காவிட்டால், குறிப்பிட மறந்திருந்தால், கண்டித்து மடல் போடலாம் 😉

— பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized
 1. August 10, 2004 at 1:19 pm

  Mr.Romeo – Deva & Nagma …Mishtakeeeeeeee Balaji!
  That is Love Birds!!!! (Romba mukkiyam ..hee hee hee appdinnu solradhu kaekkudhu)

 2. August 10, 2004 at 1:35 pm

  பிரபுதேவாவின் எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்த்ததில், குழப்பிட்டேன் 😛

 3. August 10, 2004 at 9:40 pm

  baalaaji, Neenga ‘joL’rathu romba correct 😉

  aanaa, pagalil oru iravu padaththil srideviyaith thaLLikinu poRa aaL Jai Ganesh illai-nnu en sitRarivukkuth thondRugiRathu – he looks like jai ganesh – But avar illai-nnu ninaikkaRaen !

 4. Anonymous
  August 11, 2004 at 2:49 pm

  kathal parisu

  kamal Radha..

  – GC

 5. Anonymous
  August 11, 2004 at 2:50 pm

  tik tik tik..

  kamal.. and madhavi

 6. August 11, 2004 at 4:04 pm

  GC, I shd have cosulted U in the first place. Totally forgot abt Kaathal Parisu. I think I shd do a Top 10 just for Kamal.
  Thx,
  -b

 7. Anonymous
  October 11, 2005 at 4:29 pm

  வாத்தியாரே! அரங்கேற்றத்தில நடிச்சது பிரமீளா, ஜெயசித்திரா இல்லை. இன்னொன்னு, மறுபிறவி படம் 80 களுக்கு முன்னால் வந்தது. அதாவது, அரங்கேற்றம், மறுபிறவி இரண்டும் ஒரே நேரத்தில ரிலிசான படங்கள்.

 8. September 30, 2009 at 5:12 pm

  என்னை யாரும் அடிக்க வரமாட்டாங்க அப்டிங்கற நம்பிக்கைல சொல்றேன். எம்.ஜி.ஆர. படங்கள்ல வர டூயட் பாடல்களை ஆடியோவை கட் பண்ணிட்டு பாருங்க. அந்த மூவ்மெண்ட்ஸ், பாடி லாங்க்வேஜ் எல்லாமே பயங்கர அடல்ட்ஸ் ஒன்லியா இருக்கும். பாத்துட்டு பதிலிடுங்கள். காத்திருக்கேன்.

 9. MURUGANANDAM
  February 28, 2012 at 8:23 am

  Now in modern world every film is having adult section, all exaggeration, good for nothing. But you are selection is old and also normal.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: