Archive
சனியாலோசனை
குரல்வளை நசுக்கப்படுகிறதா அல்லது அத்துமீறல்களா?
சாலைமறியலில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை படுத்தாவிட்டால் சரிதான்.
மனியும் மணியும்
அல்லது இங்கே உள்ளது அங்கே
ஷ்ரேயா கோஸால் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் – ஸ்ரீலேகா பார்த்தசாரதி அல்ல
ஸ்ரீலேகா பார்த்தசாரதி கதாநாயகி ஆனால் – தமிழகத்தின் ஜெனிஃபர் லோபெஸ்
எழுத்தாளர் ஜெயமோகன் கதாநாயகன் ஆனாலும் – ரஜினி காந்த் அல்ல
ரஜினி காந்த் நடிக்க ஆரம்பித்தால் – தமிழகத்தின் மெல் கிப்ஸன்
கருணாநிதி மறைந்தாலும் – ஸ்டாலின் அல்ல
ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால் – தமிழகத்தின் இந்திரா காந்தி
ஐஷ்வர்யா ராய் நடிக்க ஆரம்பித்தாலும் – சுஷ்மிதா சென் அல்ல
சுஷ்மிதா சென்னுக்கு வாய்ப்புக் கிடைத்தால் – ஹிந்தியின் சிம்ரன்
ப சிதம்பரம் நினைத்தாலும் – ஆலன் க்ரீன்ஸ்பான் அல்ல
ஆலன் க்ரீன்ஸ்பான் ஏற்கனவே ஆகிப் போனது – அமெரிக்காவின் நிரந்தர வங்கித் தலைவர்
நடிகர் விஜய் ஆசைப்பட்டாலும் – சூப்பர் ஸ்டார் அல்ல
சூப்பர் ஸ்டாரின் கனவு – இந்தக் கால கமல்ஹாசன்
கூவம் சுத்தம் செய்யப்பட்டாலும் – கங்கை அல்ல
கங்கை மீண்டும் தரவேண்டியவர் – இந்திய அரசியலுக்கு பீஷ்மர்
பதின்ம வயதில் விருப்பம் – வேலை அல்ல
வேலை கிடைத்தாலும் துரத்துவது – moneyயும் மணியும்
Recent Comments