Archive

Archive for April 8, 2005

போப் நினைவாக

April 8, 2005 Leave a comment

தமிழில் கிறித்துவ இணையத்தளங்கள்:

1. தமிழ் கிறித்துவக் கடை
2. கனடா தேவாலயம்
3. தமிழ் பைபிள்
4. பாடல்கள், புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள்

Categories: Uncategorized

வெட்டு ஒன்று – ட்ரெயிலர் ரெண்டு

April 8, 2005 Leave a comment

ஏலே நீ எட்டிப்போ பாடலைத்தான் அனேகமாக வெட்டியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். குரங்குளை விரட்டும் பாட்டு என்னும் தலைப்பில் பாடலின் சில வரிகளைப் போட்டிருந்தேன்.

தமிழ் சிஃபியில் இருந்து:

ராக்கி ஷாவந்தும் முன்முனும் ஆடும் அந்தப் பாடலில் அப்படி ஒண்ணும் பெரிய ஆபாசம் (?!) இல்லையென்றாலும் ரொம்ப கவர்ச்சியாக (:-)) இருக்கிறதாம்.

பாடலை எடுக்க மாட்டேன் என்று கமல் விவாதம் செய்ய, நீங்கள் பாடலை எடுக்க வேண்டாம். ஆனால் நாங்கள் ஏ சர்டிபிகேட்தான் கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்களாம் சென்ஸார் அதிகாரிகள்.

ரஜினியின் சந்திரமுகிக்கு யூ சர்டிபிகேட்டும் விஜயின் சச்சின் படத்துக்கு யூ-ஏ சர்டிபிகேட்டும் கிடைத்துவிட, மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு மட்டும் ஏ சர்டிபிகேட் கொடுத்தால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள் என்று கமல் ரொம்பவே யோசித்தாராம்.

டிவிடி-க்கு போனஸ் பாடல் ரெடி! Kamal should have shot the song in a different way!?


சந்திரமுகியின் அடுத்த ட்ரெயிலர் விட்டிருக்கிறார்கள். நல்லாத்தான் படம் காட்டுறார்.

ஐயப்பன் புண்ணியத்தில் நானும் யாஹுவின் 360° ஒன்று விளையாட ஆரம்பித்து இருக்கேன். சின்னக் குழந்தைகளுகளின் கையில் புது பொம்மை போல் புது வலைப்பதிவு!?

Categories: Uncategorized

கல்கி – 10.ஏப்ரல்.2005

April 8, 2005 Leave a comment

தலையங்கம் – பாகிஸ்தானுக்கு ஆடை; இந்தியாவுக்கு பருத்தி!
ஆசிரியர் பக்கம் :: சமத்துவப் போர்வையில் சுரண்டல்
நிலவறை திகில்
குறையொன்றுமில்லை :: முக்கூர் லஷ்மிநரசிம்மாச்சார்யார் (22)
ஏவி எம் சரவணன் :: ஜெமினி கேட்ட கேள்வி – திரையுலக அனுபவங்கள் (23)
இல. கணேசன் – சுடிதார் மாமி

திகில் ஸ்பெஷல்

சிறுகதைகள்
மூங்கில் காட்டு பங்களா – ராஜேஷ்குமார்
மாட மாளிகை – படுதலம் சுகுமாரன்
டெக்னிக் – கிருஷ்ணா

தொடர்கள்
உள்ளம் துறந்தவன் – சுஜாதா
மாம் ஃப்ரம் இண்டியா – அனுராதா ரமணன்

சினிமா
‘‘ஹீரோக்களுக்கு வாலாட்டும் சினிமா!” – ‘ராம்’ அமீர் பேட்டி
த்ரிஷாவின் தீவிரம்! – கலக்கல் பிட்ஸ்

டாபிகல்
எங்கிட்ட மோதாதே! – சந்திரமுகி சவால்!

திகில் ஸ்பெஷல் சிறப்புப் பக்கங்கள்
இரவு… இருட்டு… பதற்றம்! – ஆவி ரவுண்ட் டப்
‘‘பேய் இருக்கிறது!” – இந்திரா சௌந்தர்ராஜன் பேட்டி
‘‘சிங்கத்துக்கு ‘ஹலோ’ சொன்னேன்!” – அல்போன்ஸ்ராய்
‘மர்மக் கதைகள் இலக்கியமா?” – எழுத்தாளர்கள் கருத்து
இறந்தவனுக்கு இடமில்லை!
கொடுக்கட்டுமா முத்தம்! எடுக்கட்டுமா இரத்தம்! – நடிகர்களின் சுடுகாட்டு உலா
கடல் தரும் திகில் – சுனாமி பயங்கரம்!

Categories: Uncategorized