Archive
தொட்டதெல்லாம் Birdie
‘மாஸ்டர்’ டைகர் வுட்ஸுக்கு வாழ்த்துக்கள்!!!
Jaffe Juice – டைகர் ஜெயித்த கதை | அங்கு விழியம் தெரியாவிட்டால்: ‘நைகி’யின் அடுத்த விளம்பரம்.
தொடர்புள்ள செய்தி: கூகிள்
ரயில்வே தேர்வில் கேள்வி
Rajini figure in railways exam question paper ::
ரயில்வேயில் மூத்த விளம்பர ஆய்வாளர் (Senior publicity officer) பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வு குறித்த thatstamil.com செய்தி. ஒரே ஒரு ஆய்வாளர் பதவிக்கு நாடு தழுவிய அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 170 பேர் இத்தேர்வை எழுதினர். சென்னை சாலிக்கிராமம் கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளியில் இத்தேர்வு நடந்தது.
எம்.ஏ. ஜர்னலிசம் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்வெழுத தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வி:
ரஜினி நடித்து விரைவில் வெளியாக உள்ள படத்தின் பெயர் என்ன?
1. ஜக்குபாய்
2. சந்திரமுகி
3. ஜி
4. மூன்றுமே அல்ல
பசிஃபிக் கரையோரம்
Dinakaran – Chandramukhi Updates: “அமெரிக்காவில் சந்திரமுகி படம் திரையிடப்படும் இடங்களில் ரசிகர்கள் முன் படத்தின் முக்கிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். இதற்காக சந்திர முகியில் நடித்துள்ள பிரபு, ஜோதிகா, ஆகியோர் அமெரிக்கா செல்கின்றனர். கலிபோர்னியா (எல்லே?!), சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் ‘சந்திரமுகி’ திரையிடப்படும் இடங்களில் அவர்கள் இருவரும் ரசிகர்கள் முன் தோன்றுவார்கள். “
Recent Comments