Archive
Archive for May 17, 2005
ரண்டக்க ரண்டக்க
May 17, 2005
5 comments
நெட்டில் கிடைத்த கேள்வி. கீழ்க்காணும் வார்த்தைகளுக்குள் என்ன ஒற்றுமை சொல்லுங்க பார்க்கலாம்…
back & draw
club & moor
diet & cite
even & edit
life & emit
memo & lair
nigh & pact
with & ward
கூகிள் போங்கடிக்காமல், ஆழமா யோசிச்சு விடையைக் கண்டுபிடித்துத் தர வேண்டுகிறேன்.
விடை அறிந்தவர்களுக்கு:
இதே மாதிரி பொருத்தமான வார்த்தை வினாவைத் தமிழில் கொடுக்க முடியுமா என்று முயற்சியுங்களேன்.
Categories: Uncategorized
Recent Comments