Home > Uncategorized > அன்னியன் தேவை (2)

அன்னியன் தேவை (2)


Indians pay Rs 21,068 cr per year as bribe- The Times of India ::

ஆர். கே. லஷ்மண் சித்திரங்களில் வரும் ‘common man’ போன்றவர்கள் லஞ்சமாக இருபத்தோராயிரத்து அறுபத்தியெட்டு கோடிகள் கொடுத்ததாக Transparency International அறிவித்திருக்கிறது.

  • கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • போன வருடத்தை விட இந்த வருடம் ஊழல் அதிகரித்துள்ளதாக மூன்றில் ஒருவர் சொல்லியிருக்கிறார்கள்.
  • முதலிடம்: காவல் துறை
    2: உள்ளூர் நீதிமன்றங்கள்
    3. நில நிர்வாகம்

    (முதலிரண்டைப் பார்க்கும்போது, மக்கள் சட்டத்துக்கு ரொம்பவே பயப்படுகிறார்கள்.)

  • நீர்வள நிர்வாகம்தான் குறைந்த அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளது. (தண்ணீர் இன்னும் குழாயில் வருகிறதா?)
  • கேரளாவில்தான் லஞ்சம் மிகவும் குறைச்சல். தலை பத்தில் தமிழ்நாடு இடம்பிடித்திருக்கிறது.
  • 1. பீஹார்
    2. ஜம்மு காஷ்மீர்
    3. மத்திய பிரதேசம்
    4. கர்னாடகா,
    5. ராஜஸ்தான்,
    6. அஸ்ஸாம்,
    7. ஜார்கண்ட்,
    8. ஹரியானா
    9. தமிழ்நாடு
    ….
    11. டெல்லி
    ….
    16. மஹாராஷ்டிரா
    17. ஆந்திர பிரதேஷ்
    18. குஜராத்
    19. ஹிமாசல் பிரதேஷ்
    20. கேரளா

    அன்னியன் தேவை (1)

  • Categories: Uncategorized
    1. June 30, 2005 at 7:39 pm

      என்னைப் பற்றி அவதூறாக எழுதும் பிளாகர்களுக்கு எச்சரிக்கை! உங்க்ளை கருட புராணத்தின் படி தண்டிப்பேன். உங்கள் கணிணிகளுக்கு வைரஸ் அனுப்பி செயலிழக்கச் செய்வேன்.

    1. No trackbacks yet.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out /  Change )

    Connecting to %s

    %d bloggers like this: