Home
> Uncategorized > பிடித்த 10 படங்கள்
பிடித்த 10 படங்கள்
தியோடார் பாஸ்கரன், ரவி கே சந்திரன், பி. சி. ஸ்ரீராம், அடூர் கோபாலகிருஷ்ணன், மோஹன்லால், ராம் கோபால் வர்மா, சாபு சிரில், அமோல் பலேகர், கிரீஷ் காஸரவள்ளி போன்ற பிறரின் பட்டியலையும் பார்த்துவிட்டு, உங்க ‘தலை பத்தை’ சொல்லலாம். (வழி: teakada: Sujatha’s 10 Best Indian Movies)
Categories: Uncategorized
பாலா
என் பத்து படங்கள் இங்கே.
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_30.html
என்னுடய கேள்விக்கென்ன பதில்?
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html பார்த்தீர்களா.. பதில் ஏதும் உண்டா?
அன்புடன் விச்சு
நன்றி விச்சு.
பிடித்த படங்கள் 10 க்கு மேல் நிச்சயம் போகுமென்பதால், சமீபத்தில் பார்த்து பிடித்த படங்கள் சில இவை.
1. ஹோட்டல் ருவாண்டா.
2. அல்ஃபீ
3. க்ளோசர்
4. ஷாரன்ஸ் ஸ்டோன் + எல்லன் டிஜென்றர் நடித்த லெஸ்பியனிசம் பற்றி ஒரு படம்.
5. ரே (இசைக்காக)
6. நோட்புக்
நோட்புக் ???
செம ‘ரொமாண்டிக்’கா இருக்கீங்க சார் 🙂
நல்லவேளை ‘ரெமோ’ ண்டிக்கான ஆள் என்று சொல்லாமல் போனீங்களே. 😉
/ஷாரன்ஸ் ஸ்டோன் + எல்லன் டிஜென்றர்/
http://us.imdb.com/title/tt0206036/
குடும்பத்தோடு பார்க்க முடியாது.