Home > Uncategorized > ஹோலகாஸ்ட் நினைவுச் சின்னம்

ஹோலகாஸ்ட் நினைவுச் சின்னம்


குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

  • New England Holocaust Memorial, Boston, Massachusetts
  • கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள :: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
  • முகமூடிகளின் தேடுகை :: குழியும் அலையும் விரியும் குவியும்
  • அவர்களும் நானும் :: ஈழநாதன்

    |

  • Categories: Uncategorized
    1. August 11, 2005 at 8:40 pm

      ஆ! நீங்களா முகமூடி? சே! ஆ! முகமூடி நீங்களா?

      😉

    2. August 11, 2005 at 8:52 pm

      முகமூடி மாதிரி போட்டி வைத்து புரவலராகும் ரேஞ்சுக்கு நான் இருந்தால், எதற்கு படம் பிடித்து சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கப் போகிறேன் 😛 🙂

    3. August 11, 2005 at 9:01 pm

      வாஷிங்டன்லே ஹோலகாஸ்ட் ம்யூசியம் போயிருந்தப்ப அங்கே ஒரு ஹால்லே மெழுகுவத்திங்க ஏராளமா எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அங்கெயே கொஞ்ச நேரம் உக்காந்து மனசுக்குள்ளெ பிரார்த்தனை செஞ்சுட்டு வந்தோம். மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.

      துளசி.

    4. August 11, 2005 at 9:07 pm

      இங்கு நேரடியாக அவர்கள் அனுபவித்ததை நினைவுபடுத்துகிறார்கள். கொடுக்கப்படும் எண்கள், gas chambers, கண்ணுற்றவர்களின் பதிவுகள் என்றிருக்கிறது.

      New England Holocaust Memorial சுட்டிக்கு சென்றால், வேறு படங்களும் கிடைக்கிறது.

    5. Anonymous
      August 12, 2005 at 6:58 am

      பாலசுப்ரா

      நேத்துதான் “ரீடிங் ரெயின்போ” நிகழ்ச்சில வியட்நாம் வெட்ரன் சுவர் (http://www.thewall-usa.com/wallpics/dadsgirl.htm) பத்தி நிகழ்ச்சி வந்தது. ஆனா அந்த சுவரில் அனைத்து பெயர்களையும் படிக்கும் உயரத்தில் அமத்திருந்தார்கள். பாஸ்டனிலும் அதைப்போல அமைத்திருக்கலாமென்று நினைத்திருந்தேன்.

      .:டைனோ:.

    6. August 12, 2005 at 10:18 am

      அண்ணே, உணர்ச்சி வசப்படாதீர்கள். மெய்யாகவே நீங்கள்தான் முகமூடியென்று யோசித்திருந்தால், நானும் இருக்கும் முகமூடிக்கே முகமூடியாக வந்து சொல்லியிருக்கமாட்டேனா? 🙂

    7. August 12, 2005 at 10:32 am

      —நீங்களா முகமூடி? சே! ஆ! முகமூடி நீங்களா?—

      ஓ! படத்தில் முகமூடியவரா :ஓ (ஆ! வெண் குழல் விளக்காகவிருக்கிறேனே!)

    1. No trackbacks yet.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

    Google photo

    You are commenting using your Google account. Log Out /  Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out /  Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out /  Change )

    Connecting to %s

    %d bloggers like this: