Home
> சொந்தக் கதை > pEr marandhu pOchchE…
pEr marandhu pOchchE…
ஒரு விசேஷ வீட்டிலே தெரிந்தவர் யாரையாச்சும் நீண்ட நாள் கழிச்சு பார்த்தால், சட்டுன்னு பெயர் நினைவுக்கு வராமல் போவது கொஞ்சம் பேஜாரான விஷயம். பெயர் தெரியாமலேயே, பேசி சமாளித்து கழட்டிக் கொண்டு, முதல் பந்திக்கு ஓட திறமை வேணும். ஷ்ரேயா மாதிரி…இந்த இக்கட்டை, இலங்கைத் தமிழிலே, கதைக்கறது வெகு அழகு… அவங்க வலைப்பதிவின் bye-line மாதிரியே…என்ன தெரியுமா? ‘ சின்ன சின்ன அழகான தருணங்கள்’.. poetic…
Categories: சொந்தக் கதை
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments