Sanda Kozhi & Kutty Revathy
‘சண்டக்கோழி’ படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன்தான் வசனம் என்று விளம்பரப்படுத்துமாறு குட்டி ரேவதி சர்ச்சை கிளம்பியிருக்கிறது. விழா குறித்த நேரடி அனுபவத்தை மாலனின் பதிவின் மூலம் பெறுகிறோம். புத்தகக் கண்காட்சியில் தொடரும் போராட்டங்களை ரஜினி ராம்கி படம் பிடித்திருக்கிறார்.
விட்டுப்போனது: தமிழ் முரசு செய்தி குறித்து தீவு
update : தேசிகன்
Categories: இலக்கியம், சமூகம், நிகழ்வுகள், புத்தகக் கண்காட்சி
ஏதோ என்னால் முடிந்தது – http://www.desikan.com/blogcms/?item=115