Andaan Kaakai & Polar Bear
அண்டாங்காக்காய் மற்றும் பனிக் கரடிகளின் குணாதிசயங்களை ரெங்கா விவரிக்கிறார்.
சதா போரையும், உயிர் இழப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு மாறுதலாய் இருந்தன இவ்விரு நிகழ்சிகளும். அதிலும் கூட வேட்டையாடுவதைப் பார்த்ததுதான் கொஞ்சம் வேதனை.
பொம்மை போல் இருக்கும் மொசு மொசு பனிக்கரடியின் வில்லத்தனமும், காக்கையின் செயல்திறனும் மெச்ச, யோசிக்க வைக்கும்.
Comments (0)
Trackbacks (1)
Leave a comment
Trackback
-
January 29, 2008 at 7:21 pmfree credit report no membership
Recent Comments