Archive

Archive for January 11, 2006

Montreal to Toronto

January 11, 2006 1 comment

மான்ரியலில் இருந்து டொரண்டோ பயணம் குறித்து, மதியின் அழகான இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை.. வாசிக்கச் சுகமாயிருக்கிறது

Sundaramurthy on Indibloggies award..

January 11, 2006 Leave a comment

indibloggies விருதுகள் தேர்வில், தமிழ் வலைப்பதிவுகள் கலந்து கொண்டது, பரிந்துரைக்கப்பட்ட விதம், பற்றிய சில சூடான குறிப்புக்கள்.

Categories: பொது

pAmaran's take on 'arivu jeevi' writers

January 11, 2006 5 comments

கோவை பாமரன் தானே?  வழக்கம் போலவே… இங்கே

Tambras Fiasco

January 11, 2006 Leave a comment

பிராமணர்கள் சங்கக் கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கே. அது பற்றி ஸ்ரீகாந்த் மற்றும் பத்ரியின் விமர்சனம்

The Algebra of Infinite Justice

January 11, 2006 6 comments

‘God of Small Things’ எழுதிய பிறகு அருந்ததி ராயின் நாவல்களுக்கு பதிலாக செயல்கள் மட்டுமே பிரபலமாகப் பேசப்பட்டது. அவற்றின் பின்னணியில் இருக்கும் rationale-களின் தொகுப்பாக அவரின் இந்த புத்தகத்தைப் பார்க்கலாம். வாசக அனுபவமாக ஜெயந்தி சங்கர் நூலின் கூறுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

” For India to demand the status of a Superpower is as ridiculous as demanding to play in the World Cup finals simply because we have a ball. Never mind that we haven’t qualified, or that we don’t play much soccer and haven’t got a team.”

Kamaal kar dhiya

January 11, 2006 Leave a comment

ரேவதி, குட்டி வேஷம் கொடுத்ததால் திரைக்கு அறிமுகமான கமாலினி, கமலின் ‘வேட்டையாடு விளையாடு’-ல் இரண்டாவது நாயகியாக நடிப்பதாக பிரபு (சிஃபி வழியாக) கீபோர்டுகிறார்.

She did Sekhar Kanmula’s critically acclaimed Telugu film Anand which was a big hit. Her latest release in Telugu is Style with Prabhu Deva and Lawrence.

அப்படியே, நாற்பதானாலும் ‘ஜில்லுனு ஒரு காதல்’ செய்ய ரெடியாக இருக்கும் நாயகன் கெட்டப்பில் ரெஹ்மான், ‘ஒரு நாள் ஒரு கனவு’-ல் வரும் கஜுராஹோவை இராம நாராயணனும் விசுவும் இயக்கினால் எப்படி இருக்கும் என்னும் கற்பனையும் சூப்பர்.

Orkut

January 11, 2006 Leave a comment

கில்லியை விட பயன்மிக்கதாக எந்த வலையகம் கிடைக்கும் என்று யோசித்தால் வெங்கிக்கு Orkut நினைவுக்கு வரலாம்.

Scrapping is another form of vettiness … Two people will be online, on YM or MSN, but still will chat through scraps. And talking of scrapping, girls invariably have more scrap entries than guys.

“Hey!! I am new to Chennai and looking for friends .. Can we be friends?”
Yen pa oru payyanoda scrap la poi idha adika maatiyaa?

“Am a kewl guy … wanna be friends”
Enna un Story?

“Are you from ABC Engg college? You look like a girl who sat right across the row in my class”
Un class ponnu na onaku peru adayalam ellam theriyaadha ? Enna trick idhu?

‘ஓர்குட்’ வொர்க் அவுட் ஆகும் போல! இத்தனை நாளாக தெரியாம போச்சே! 😉

Triplicane Passenger

January 11, 2006 Leave a comment

எக்ஸ்பிரஸ் ரயிலாக எண்ணங்களைக் கொட்டாமல் அமைதியாக பாஸெஞ்சர் ட்ரெயினாக சொல்கிறார் பாடகி சின்மயி.

The huge Kolams, running about barefoot on the roads, checking out the Perumal when he came on his rounds…. somehow I felt something new, of just wanting to be and do nothing…I wouldnt go back and live there but somehow the air I breathe there, the sounds I hear, everything feels different…. How I forgot the bus pass one day and the conductor just let me go That was a different time, and seems a different era. And so far away. All the memories came in with a huge whoosh.

நினைவலைகளைப் பகிர்வது சுகம். சின்ன வயதில் புழங்கிய இடங்களை, வளர்ந்து அன்னியப்பட்ட பிறகு அசை போடுவதும் சுகம். இரண்டையும் அருமையாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் சின்மய்.