Archive

Archive for January 14, 2006

Amitabh caught Smoking

January 14, 2006 Leave a comment

திரைப்படங்களில் புகை பிடிக்க கூடாது என்று திரு அன்புமணி அறிவித்தபிறகு, இத்தனை பெரிய பேனர் வைத்திருக்கிறார்களே!? கோவாவைத் தொடர்ந்து அடுத்த மன்னிப்பு படலம் ஆரம்பம் ஆகலாம்.

Zaheer Khan's Love Affair

January 14, 2006 Leave a comment

ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டமே தாலாட்டுகிறது என்று சொல்லும் ரகம் நான். ஆனால், ஓவர்களுக்கு நடுவே இப்படியெல்லாம் கோர்த்து விடுகிறார்கள் என்றால் ஐந்து நாள் ஆட்டம் கூட ரசிக்கும் 😉