Archive
Maan Kozhi
பூனை கிளி என்று கஸ்தூரி மணக்க சண்டே கதையை கோழி பிடிக்கிறார் உஷா.
Britney in LA Temple
அம்மன் பிரத்தியட்சமானால் என்ன… ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கண் முன்னே வந்தால் என்ன… கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த கதையை புகைப்படங்களுடன் மாலிபு கோவிலில் இருந்து நேரடியாக வருணிக்கிறார்.
The path of the projectile is a parabola
‘பட்டத்துக்கும் கும்பிடு’ என்று போட்டு விட்டாலும் கணக்குப் பாடங்களை நினைவூட்டுகிறார் சீனு. வகுப்பில் தாலாட்டாமல் பேய்க்கதை சொல்லி எழுப்பியும் விடுகிறார்.
Malaysian Pongal
எல்லாரும் காஸ் அடுப்பில் குக்கரில் பொங்கலோ பொங்கல் வைக்கும்போது மலேசியக் கொண்டாட்டங்களை பகிர்கிறார் வாசுதேவன் லெட்சுமணன்.
சுமார் 150 இந்திய மாணவர்களோடு இணைந்து பிற இன ( சீன, மலாய் ) மாணவர்களும் கலந்து கொண்டனர். பொங்கலிடும் போட்டியில் கலந்து கொண்ட 22 குழுக்களில்( ஒவ்வொரு குழுவிலும் 4 – 6 மாணவர்கள் ), 4 குழுக்கள் முழுக்க பிற இனத்தவர் ஆவர்.
Yathaartham
ஹீரோக்களுக்கு கதை சொல்வது போல் நம்மிடம் அவுட்லைன் கொடுத்து அட்வான்ஸ் கேட்கிறார் ரசிகவ் ஞானியார்.
Comments on 'Comments'
பின்னூட்டம் என்றால் மாறுவேஷங்களும், டோண்டுவும் ஞாபகம் வருகிறது. வலைப்பதிவு ஆரம்பித்த காலம் முதல் கேட்கப்பட்டும், இறையனார் உட்பட அனைவருக்கும் பதில் தெரியாத கேள்வியான பின்னூட்டம் குறித்த மில்லியன் அணா சிந்தனைகள்.
Recent Comments