Archive
Archive for January 20, 2006
Jolnappai – Chennai Girl
January 20, 2006
Leave a comment
பழசு இருக்கும். புதுசு வந்து அதை இடம் பெயர்க்கும். மீண்டும் பழசே வரும். ஒரு பெரியவர் ஆங்கிலத்தில் மொழிந்ததின் உத்தேசமான தமிழ் மொழிபெயர்ப்பு. அந்த காலத்தில், பத்திரிக்கை காரர்களும், சீரியஸ் எலகியவாதிகளும் அணிந்து கொண்டு வலம் வந்த ஜோல்னாப் பை மீண்டும் fashionable ஆகியிருப்பதில், வாணி விஸ்வநாதனுக்கு ரொம்ப ஆச்சர்யம்.
Categories: ஆங்கிலப் பதிவு, பொது
pseud vs country
January 20, 2006
Leave a comment
ஆனந்த் ஸ்ரீதரன் பார்வையில், இந்த உலகத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். pseud & country. அவருக்கு தான் pseud ஆக இல்லாமல் country ஆக இருப்பதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. Consumer Electronics Show நிகழ்ச்சிக்காக, அமெரிக்கா சென்று வந்த அனுபவம் பற்றி எழுதுகிறார் இங்கே.
Categories: ஆங்கிலப் பதிவு, சமூகம்
Recent Comments