29th Book Fair Wrapup
புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது. என்ன புத்தகம் வாங்கினார்கள், எது தவணை அட்டையைக் கடித்தது என்று சொல்லும் பதிவுகள் சில:
- ‘பிச்சை பாத்திரம்’ சுரேஷ்
- ஆராயர் ஆசாத்
- நடைபாதைக் கடையில் ஏமாந்த ஒருவர்
- தமிழ் கலாச்சாரத்தில் மிதிபட்ட வெங்கட்ரங்கன்
- பிரமிள், மௌனி, சுகிர்தாராணி வாங்கித் தள்ளிய முத்து பிரகாஷ் ரவீந்திரன்
- ஜீவன் குமார்
- ஜெயமோகன் விளங்காத அரவிந்த் நடராஜன்
- தமிழ் புத்தகம் வாங்க சென்ற மிஸ்டர் ஸீரோ
- இணையத்தில் வாங்க தீர்மானித்த சதீஷ்
- ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கும் கார்னர் ஷாப் பொண்ணு
- ஆவினையும் உள்ளூர் அமேசான் போன்ற நடைபாதைக் கடைகளையும் சிலாகிக்கும் முகுந்த்
Categories: ஆங்கிலப் பதிவு, நிகழ்வுகள், புத்தகக் கண்காட்சி, புத்தகங்கள்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments