Archive
One real life happenings
‘டிப்பிங் பாயிண்ட்’ படிக்க எடுத்திருக்கிறார். இயல்பான சந்தேகங்கள் கேட்கிறார். அன்றாட வாழ்வுக்குள் எட்டிப்பார்க்க வைக்கிறார்.
But I dont say it makes sense to me. But I know there is some thing behind this which might be seemed un obvious to many . But in case really matters.. Otherwise why did we pay these big consulting firms..
இறைவனுக்கும் கன்சல்டண்ட்டுக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.
Valentines day
‘அறுபது ஆயிடுச்சி; மணிவிழா முடிஞ்சுடுச்சி; ஆனாலும் லவ் ஜோடிதான்’ என்று அனைவருக்கும் காதலர் தினத்துக்கான மீம் தொடுக்கிறார். விளையாட்டுக்களும் பதில்களும் முடிவில்லா காதல்.
IITians make a political party
மணிரத்னம் ஃபிலிம் எடுத்தார். நிஜமாக களத்தில் குதிக்கிறார்கள். (வழி காட்டியவர்)
deux ex machina
ஆண்கள் படிக்காமல் மதிப்பெண் எடுப்பதாக எங்கள் கல்லூரி பெண்களிடமிருந்து குற்றச்சாட்டு வந்து கொண்டேயிருக்கும். நிரூபிக்கிறார் கிரீஷ்.
Looking for Comedy in the Muslim World
ஆல் ப்ரூக்ஸின் ‘Defending your Life’ பல அலைகளை மனதுக்குள் அடிக்க வைக்கும் படம். அந்தப் படத்திற்குப் பிறகு ஆல் ப்ரூக்ஸின் படங்களைத் தவறவிடுவதில்லை. இந்தியாவிற்கு சென்று படம் பிடித்திருக்கும் ‘Looking for Comedy in the Muslim World’ திரைப்படத்தை சுந்தரமூர்த்தி சுடச்சுட அறிமுகம் செய்கிறார்.
சில ஆங்கில விமர்சனங்கள்:
- The Bottom Line
- Salon.Com
- Baha’i Guy
- Ego
- Desi You: Sheetal Sheth | Al Brooks 1 | Interview 2
Australian Open
சென்னை ஓப்பன், சானியா மிர்ஸா, எண்பதுகளின் டென்னிஸ் வீரர்கள் என்று நினைவுகூர்கிறார் தமிழினி முத்து.
Kannadasan Songs
கே டிவியில் ‘கறுப்பு-வெள்ளை’ நிகழ்ச்சியில் இனிமையான பழைய பாடல்களை ஒளிபரப்புகிறார்கள். அந்த மாதிரி எப்பொழுது நினைத்தாலும் எஸ்.எஸ்.ஆரும் படகும் நினைவிலாடும் பாடலையும் தொடர்பான அனுபவத்தையும் சொல்கிறார் பசுபதி.
Concise Tamil Grammar
சந்தி எங்கு மிகும், எங்கு மிகாது என்பதற்கு எளிய கையேடு போட்டிருக்கிறார் பிகே சிவகுமார்.
Recent Comments