Archive
Perumal Murugan's KuuLa mAthAri – Muthu(tamilini)
பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ குறித்த முத்துவின் பதிவு
“நிறைய தகவல்களை , தேவையற்ற தகவல்களை அள்ளி தெளிப்பதாக சுந்தர ராமசாமி இவர் கதைகளின் மேல் ஒரு விமரிசனத்தை வைத்தார்.ஆனால் அந்த மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் அதை நான் மறுப்பேன்.நான் ஏற்கனவே கூறியுள்ளபடி இது ஒரு ஆவணப்படுத்துதல்.தேவையற்ற விவரணைகள் என்று எடுக்கப்படுகிற ஒவ்வொரு வரியும் இந்த நாவலை எதிர்மறையாக பாதிக்கும்.இவர் கதைகளை இதன்ஊடாகத்தான் ரசிக்கமுடியும்.அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டிய ஒரு எழுத்தாளராக என் அலமாரியில் சுந்தர ராமசாமியின் அருகில் அமர்கிறார் பெருமாள்முருகன்”
TN is #1 – Prabhu
வெளிநாட்டினரின் முதலீட்டைப் பெறுவதில் தமிழகம்தான் #1 என்கிறார்கள். ஆஸ்திரேலியாவை விட, தெற்காசிய ஜாம்பவான்களை விட, முன்னணியில் நிற்பதற்குக் காரணம் ஒரு மில்லியன் சாஃப்ட்வேர் வல்லுநர்கள்தான் என்கிறார்கள். (வழி காட்டியவர்)
Ellora & Ajanta – Ram C
இந்தியாவில் இருந்தபோது ஒரு கைக்குள் அடங்கும் இடங்களுக்கு மட்டும் சுற்றுலா செல்ல முடிந்தது. போகாத குறைகளை இந்த மாதிரிப் பதிவுகள்தான் தீர்த்து வைக்கிறது.
Karpanai Thoondil – Srikanth Devarajan
‘H1Bees’ என்னும் ஆல்பம் வெளியிட்டவர், பாரதி பாடல்களுக்கு இசையமைத்தவர் என்று தனது ஸ்டூடியோவை முழுமையாகப் பயன்படுத்துபவர் ஸ்ரீகாந்த். அடுத்த இனிய கலக்கலுடன் வந்திருக்கிறார். கேளுங்க…
Recent Comments