AIDS Banner – Kiruba
இணையத்தில் விளம்பரம் செய்வது கஷ்டமான கலை. பாப்-அப் வந்தால் எரிச்சல் உண்டாகும். இடது பக்கத்தின் ஈசானிய மூலையில் இருந்தால் இருட்டடிப்பு ஆகிவிடும். ஜீவாதாரமான பிரச்சினைக்கு உயிரோட்டமான விளம்பரம் என்கிறார் கிருபா.
Categories: ஆங்கிலப் பதிவு, புகைப்படங்கள், வலையகம்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments