Archive
Long Time No See – KV Raja
Blu-Ray disc அப்படிங்கற ஒரு டெக்கினிக்கல் தில்லாலங்கடி மேட்டர் பத்தி , ஜ்ஜ்ஜாலியான நடையிலே ஒரு விளக்கக் கட்டுரை..
welcome back ராசா
TFM Lyrics – Chandravadana
சில பாடல்களைக் கேக்கலாம். ஆனால் பார்க்கப்படாது. சில பாடல்களை mute அழுத்திவிட்டு பார்த்துக் கொண்டே இருக்கலாம், பக்கத்தில் ஊட்டுக்காரம்மா இல்லாத போது.. கண்ணதாசனின் பாடலை படிப்பதிலேயும் சுகம்..
” வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ……”
முழுப்பாடலையும், அதே போல இன்னும் பல தமிழ்த்திரைப்பாடல்களை வாசிக்க இங்கே…
Bofors – Exclusive
இப்படி ஒரு மிஸ்லீடிங் ஆன தலைப்புக்கு மன்னிச்சுடுங்க. :-)வா.மணிகண்டன் சொல்கிற தகவலை நான் இதுக்கு முன்னாடி படிச்சதில்லை…
மொழிமாற்றக் கட்டுரைங்கறார்… மூலம் பற்றிய தகவலையும் சேர்த்து கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்
Sujatha's Pookkutti
சுஜாதாவின் கையெழுத்துடன், பூக்குட்டி புத்தகத்தைப் பெற வேண்டுமா? இங்கே விவரம்..
Recent Comments