Archive
Valentine Horse – Deepak
‘அன்பர்கள் தின’த்துக்குக் கவிதைகள் எழுதுவார்கள். கவிதையாகவே ஓடும் நிழற்படத்துடன் எண்ணங்களை ஓட விட்டிருக்கிறார் தீபக்.
News on Two NRI Americans – Vassan
நிர்வாகத்துறை இணைச்செயலராகிறார் (Assistant Secretary of State for Administration) செல்லராஜ் ராஜ்குமார். வாழ்த்துகள்!
மர்மமான முறையில் சரவணன் ராமசுப்ரமணியன் கொல்லப்பட்டிருக்கிறார். (ஹேட் க்ரைம்?) அஞ்சலி.
Mathemagician Raamanujam – BB Sarav
உள்ளே புகைப்படம் எடுக்க வெளிநாட்டவருக்கு மட்டுமே அனுமதி. வெளியே படம் எடுக்க அனைவருக்கும் அனுமதி. இராமானுஜத்தின் கும்பகோணம் வீட்டின் படம்.
Calcutta, Hazaar Chourasi ki maa, Assam – Nirmala
சுருக்குப்பையிலிருந்து அனுபவங்களைப் பகிர்கிறார் நிர்மலா.
Ajith's New Look
வையாபுரிக்கு டூப் போட்ட மாதிரி இருக்கிறார்; சோளக்கொல்லை பொம்மைக்கு கோட் சூட் போட்ட கெட்டப் என்று கிண்டல் செய்யுமளவு உடம்பைக் குறைத்த அஜீத் கிராஃபிக்ஸ்.
priceless – sidin
இந்திய கிரிக்கெட்டர்கள் பற்றிய நகைச்சுவைப் பதிவு
இந்தப் பதிவை தனியா உட்கார்ந்து படிக்கணும். இல்லாட்டி, நட்டு கழண்டு போச்சு என்று பக்கத்திலே இருக்கிறவங்க நினைக்க வாய்ப்பு அதிகம்…
..He was a daring, brave batsman who stood fearless in the face of the quickest bowlers, primarily because he was blinded by his moustache..
…who patiently waited for the loose ball and once did so for three whole days in a limited overs match before stadium security politely asked him to leave….
…he recently pegged India to win all the one-days in the South African tour of Sri Lanka….
..Explosive with the ball, dynamic with the bat and ridiculous with the English language, Kapil Dev was the life of many humorous post-match press conferences…
….In the 1992 World Cup he bowled a slow one to Wasim Akram that has not reached the batsman to this day….
..he was often called a text-book cricketer, in the sense that watching him bat was like reading a macro-economics text book….
Annanagar Tower Club – Kosukadi
அண்ணா நகர் டவர், டவர்கிளப் பற்றிய, புகைப்படங்களுடன் கூடிய விரிவான பதிவு. ஒரு சின்ன வீடியோ படமும் உண்டு.
Ramaseshan/Alsatian – Tilo
ஆதவனின் ‘ என் பெயர் ராமசேஷன்’ புதினத்தை வாசித்த அனுபவம் பற்றி திலோ
எல்லாம் சரி… இந்த இடுகையின் தலைப்புதான் விளங்கலை 🙂
Ethical Hacking – Mohandoss
கொந்துதல் ( hacking ) பற்றி இந்த வார தமிழ்மண நட்சத்திரம் மோகன்தாஸின் பதிவு.
Recent Comments