Archive
Best Madras Restaurants – Kadambari
சென்னையின் சிறந்த பீட்சா எது? பெஸ்ட் பஜ்ஜி கடை எங்கே இருக்கிறது? வயிற்றைக் கிள்ளும் அலசல்.
Tamil Software CD – Panacea
அகரமுதலி, மைக்ரோசாஃப்ட் Money போன்ற நிரலி, எழுத்துருக்கள் போன்ற பலவற்றின் தொகுப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ரோமனைஸ்ட் முறையில் தட்டச்ச முடியுமா?
Srirangam – Abinandanan
சூப்பர் ஸ்டார் அருள்பாலிக்கும் திருமண வாழ்த்து போஸ்டர்கள்; நாமகரணமிடப்படாத காபிகடை; தெய்வீக அனுக்கிரஹங்கள். (வழி: தேஸிபண்டிட்)
People Of The Grammar – Anil Menon
தோன்றியதை எழுதாமல் எழுதியதைத் தோற்றத்துக்குள் அடைத்து பாகுபடுத்தி படுத்தியெடுக்கிறோமா?
The Greek obsession with geometry led to a world where generalization became synomymous with abstraction. The ancient Indians took a different tack, as unique as that of the Greeks and perhaps as powerful. They categorized rather than generalized, and the richer the categorization, the closer they felt to understanding something.
Sci Fi Short Stories – Yosippavar
அறிவியல்/விஞ்ஞான சிறுகதைகள் இரண்டுவகைப்படும்: சுவாரசியமானவை மற்றும் நுட்பத்தகவல்கள் நிறைந்தவை. யோசிப்பவரின் கதைகள் முதலாம் வகை.
Manogara's Sixer – Selvan
முன்பு மிமிக்ரி செய்து வருடத்துக்கு ஓரிரண்டு ஒலிப்பேழைகள் மட்டுமே வரும். பல வலைப்பதிவுகள் அந்தக் குறையை தீர்த்து மிமிக்ரி கலைஞர்களுக்கு மேட்டராக அள்ளித் தருகிறது.
அக்தர் பந்தை உருட்டி விட சூப்பர்ஸ்டார் அதை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.பெவிலியன் திரும்புகிறார்.ஸ்கோர் போர்டை பார்த்த அக்தர் அலறுகிறார்.நூறு ரன் எடுத்ததாக ஸ்கோர் போர்டு காட்டுகிறது.ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்ததற்கு சமம் என்கிறார் அம்பயர்.
Rajni & Kamal's Next Movies – Senthil
ரஜினிக்கும் கமலுக்கும் உருப்படியான ஆலோசனைகள் கிடைக்கிறது. மருதநாயகத்தையும் சிவாஜியையும் விட்டுவிட்டு சென் இயக்குநராகும் அபாயம் இல்லையே!
Kamal plays the roles of all the 100 brothers.Pandavas would be played by 5 great actors but they will appear in the movie only for 50 seconds.The movie would be alll about kauravas..
Kovai Flower Show – Radhakrishnan
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வளாகத்தில் நடந்த மலர் கண்காட்சியில், கோவை பூக்களை க்ளிக்கி வந்திருக்கிறார்.
Most evil company in the world
‘Miserable failure’ என்று கூகிளில் தேடினால் என்ன வரும் என்று உங்களுக்குத் தெரியும். ‘Who is the most evil company in the world?‘ என்று தேடினால் ‘கூகிள்’ வருகிறதே என்று காண்பிக்கிறார் கணேஷ்.
பிற கூகிள் குண்டுச்சட்டிகளை அறிய விக்கிப்பீடியா பாருங்க.
Recent Comments