Archive
Archive for February 17, 2006
NASSCOM India Leadership Forum 2006 – Xansa
February 17, 2006
Leave a comment
வெறுமனே ரிப்போர்டிங் செய்யாமல் தனிப்பட்ட பார்வையையும் சொந்த அனுபவங்களையும் கருத்தில் கொண்டு மும்பையில் நடக்கும் நாஸ்காம் அரங்கை வலைப்பதிந்திருக்கிறார்.
- “Enjoy monopolistic swimming in the Blue Ocean” – W Chan Kim, explaining his ‘Blue Ocean’ theory for creating ‘uncontested competitive space’.
- ‘Outsourcing is now offshoring’ – Richard Granger.
- ‘STD used to stand for subscriber trying and dying’ – Les Dawson, CEO at Southern Water on the challenges India used to have in the early days of technology usage.
Categories: ஆங்கிலப் பதிவு, நிகழ்வுகள், நுட்பியல், புகைப்படங்கள்
Carrot Juice – Udhayakumar
February 17, 2006
Leave a comment
கரும்பு ஜூஸ் க்ருபாவைத் தெரியும். கேரட் ஜூஸ் குடிக்கும் சவுண்ட் பார்ட்டியைத் தெரியுமா?
Categories: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, பொது
New to Chennai – Kiran Pillai
February 17, 2006
Leave a comment
ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மைலாப்பூர் செல்வது எப்படி என்பது முதல் ஆட்டோ பயணங்கள் வரை புத்தம்புதுசாக சென்னையில் கால் வைத்தவரின் குறிப்புகள்.
Categories: ஆங்கிலப் பதிவு, சென்னை, பொது
Recent Comments