Archive
Erotica in Tamil & Kutty Revathy Interview
1. ‘சண்டக்கோழி’க்கு முன் தி ஹிந்துவின் ‘She Write’ விவரணப் படக் குறிப்புகளைமுன்வைத்த தீபக் கிருஷ்ணனின் பதிவு.
2. குட்டி ரேவதியின் தீராநதி நேர்காணலை முன்னிறுத்தி குரு சுப்ரமணியனின் பதிவு.
Updates: தங்கமணி | முந்தைய கில்லி | SheWrite
BarCampDelhi
மார்ச் நான்காம் தேதி டெல்லி பக்கம் இருந்தால் பார்-கேம்ப் போயிட்டு வாங்களேன்… (நான் நெனச்ச ‘பார்’ இல்லை என்று வழி காட்டியவர்: ஷ்ரவன்)
Udaiyaar – Subha
குமுதத்தில் தொடராக வெளிவந்த பாலகுமாரனின் ‘உடையார்’…
‘பொன்னியின் செல்வ‘னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும்.
காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்?
Google's Success – Veli Kanda Naathar
கூகிள் வெற்றி பெற்ற நிறுவனமா என்பது சர்ச்சைக்குரியது. ஆனால், வளர்ந்த வழியையும் கூகிள் குறித்த தகவல்களையும் அள்ளித் தருகிறார்.
Grid Computing Primer – Karthikeyan
கிரிட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன? உங்கள் கணினியை நீங்கள் உபயோகிக்க்காமல் வெறுமனே இருக்கும்போதும் உலகுக்குப் பயன்பட வேண்டுமா? எவ்வாறு என்று அறிமுகம் தருகிறார்.
But You Talk Like a Man – Nithya Srinivasan
‘ஆசை’ திரைப்படத்தில் அஜீத்திடம் பூர்ணம் விஸ்வநாதன் சொல்வார்: ‘முகத்தைப் பார்த்தே ஆள் எப்படிப்பட்டவன்னு நான் கண்டுபிடிச்சுடுவேனாக்கும்!’ தொலைபேசியில் பொய்முகம் காண்பவர்களை அடையாளம் காட்டுகிறார் நித்யா.
I got to thinking that we all tend to identify patterns in things and people as it makes it easy to comprehend and remember. Taking it too far makes us stereotype. Although I try not to stereotype, I still can’t avoid it all the time.
Some other common assumptions are that a man should earn more than a woman and that a man should be older than a woman, in a relationship.
Kanngal Sollum Kathai – Selvaraj
அனுபவங்களைக் கேட்பது சுவாரசியம். பயன்மிக்க அனுபவங்களை சுவாரசியமாகச் சொல்வது ஒரு வரம். இரண்டும் கொடுக்கிறார் செல்வராஜ். கண்ணாடியும் கண்களும் சார்ந்த பிரதேசத்தைத் திறக்காமல் தவறவிட்டுடாதீங்க…
ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து | ஆறு | ஏழு | எட்டு
Update: Part #9 & More on lasik by JSri
Recent Comments