Archive
VaiKo Alliances – Thamizh Manam
வைகோ எந்த அணியில் கூட்டு வைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பது அவரே அறியாத ஒன்று. வலைப்பதிவர் வட்டத்தில் எங்கு சேருவார் என்று நினைக்கிறார்கள்?
தி.மு.க. அணியில் – 61%
அ.தி.மு.க. அணியில் – 38%
மற்ற அணியில் – 2%
Cooking Recipes
வெரைட்டியான சமையல்முறைகள்! பருப்புப் பொடியும் உண்டு; கொய்யா பர்ஃபி, நூக்கல் வடை, கசகசா ஆல்மண்ட் பூரி என்று புதுசுகளும் கிடைக்கிறது 😛
Subaveerapaandiyan
விபத்தில் சிக்கிய சுப.வீரபாண்டியன்.
பாதை ஒன்றுதான். சாலைகள் ஒன்றுதான். மனிதர்களும் அதே மனிதர்கள்தாம். ஆனால் மனநிலை முற்றிலும் வேறுவேறாக மாறிப்போயிற்று. முதல் 2 மணி நேரப் பயணமும் அடுத்து நடந்த 2 மணி நேரப் பயணமும் நேர் எதிர்மறைகளை, வாழ்க்கையின் இரண்டு பக்கங்களை எங்களுக்கு சுட்டிக்காட்டின. எத்தனை மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் இப்படி வலியும் இரத்தமுமாய் மாறிப்போயிற்று என்பதை எங்களுக்கு உணர்த்திற்று.
Kalyanamalai – Nithiya
வைரமுத்துவின் கவிதைகளை சுகாசினியும் பொன்மணியும் தங்கள் குரலில் ஒலிக்கவிட்டிருப்பார்கள். தன் கவிதையை உணர்வுடன் பாடியும் இருக்கிறார் நித்யா.
Ecs Drawbacks- Palaniappan
தானியங்கியாக பணத்தை செலுத்துவது சௌகரியமாக சோம்பேறித்தனப்பட வைத்தாலும், பழனியப்பனுக்கு நேர்ந்தது போன்ற தொல்லைகள் நம் அனைவருக்கும் தலைவலியையும் பர்ஸ் வீக்கத்தையும் கொடுத்திருக்கும்.
Tamil Proverbs Analysis – Gokul Kumar
‘பந்திக்கு முந்து படைக்கு பிந்து’, ‘சட்டியில் இருந்தா ஆப்பைக்கு வரும்’ போன்ற பழமொழிகளை அனுபவித்து ஆராய்கிறார்.
Clinical Trials & Unwanted Akbar – Narain
அக்பரின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்தும் பரிசோதனையில் இருக்கும் அரிய மருந்துகளை உட்கொள்ளவைக்கும் ‘சேவாகிராம்’ குறித்தும் சுட்டுகிறார்.
LTTE, Eezham Updates – Sasi
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்புகளையும், நிர்வாகத் திறனையும், இராணுவ வலிமையையும் விளக்கும் பதிவு.
Recent Comments