Archive

Archive for March 5, 2006

Ve Aarokkiya Raj – Thiru

March 5, 2006 1 comment

பள்ளிக்கூடத்தோடு் தொடர்பு விட்டுப்போனவர்கள் கனவில் வருவதுண்டா?

நீ ‘தாயி , தாயி’-ன்னு உன் தங்கச்சிங்களைக் கூப்பிடறது..! அப்புறம்…. , ஆங்…, உங்கப்பா ரெயில்வேல வேலை பாத்ததுனால, உனக்கும் ரயிலுக்கும் உள்ள நெருக்கம். நீ அப்பவே அடிக்கடி ரயில்லலாம் போவடே! எனக்குலாம் அதைக் கேக்கவே பிரமிப்பா இருக்கும்.

IMAlone Rd – BBC

March 5, 2006 Leave a comment

why do you blog?

March 5, 2006 Leave a comment

வாஷிங்டன் போஸ்ட்டில் இருந்து ஒரு அருமையான கட்டுரை..

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி வழியாக

Categories: வலையகம்

Thirukkural tête-à-tête – Sritharan

March 5, 2006 Leave a comment

Bilingual Blogging – Navin Sigamany

March 5, 2006 Leave a comment

ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்து கொண்டிருந்துவிட்டு, தமிழில் குதிப்பதற்கு முன்பு எழுதிய இடுகையிலே, இப்படி எழுதுகிறார்…

Along the way came to urge to blog in Tamil. The main reason for this being some wonderful things I experienced which can only be explained to the fullest in the tongue in which it was said. Spoken Tamil is a language in which it is relatively easy to pun, and native speakers do so all the time. In urban contexts, the spoken tongue is peppered with Tamilized words from other languages, English and Hindi being notable contributors. This gives rise to a whole new world of punning, sometimes even unintentional! That said, navigating the cultural cake-mix that is today’s Chennai is an exciting affair, especially if you are a language gourmand like I’ve become. And that is one of the reasons why the thought of blogging bilingually excites me.

நவீன், நீங்க சொல்றது ரொம்ப சரி.. இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதுகிறவர்களில் பெரும்பான்மையானோர், உங்களை மாதிரிதான்.. என்ன,  தட்டுப்பிழைகளை ( typo) கொஞ்சம் பார்த்துக்கோங்க 🙂

Padmanabha Iyer – Prasanna

March 5, 2006 Leave a comment

இதை எழுதிய பிரசன்னா என்கிற ஹரன்பிரசன்னாவை  சமீபத்திலே எங்கேயாவது, யாராவது பார்த்தீங்களா?

TN Elections 2006 – Thamizsasi

March 5, 2006 2 comments

கூட்டணியை விட்டு வெளியேறியது, திமுக அணிக்கு லாபமா அல்லது நட்டமா? தமிழ் சசியின் ஆழமான விரிவான அலசல் இங்கே. மறுமொழிகளும், இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகின்றன..

Vettaiyadu Vilaiyadu Audio Launch – Keerthivasan

March 5, 2006 2 comments

கமல்ஹாசன், கௌதம் முதன்முறையாக இணையும்,  வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அது குறித்து, கீர்த்திவாசனின் சூடான முதல் தகவல் அறிக்கை. (அடா அடா.. இன்னா வேகம்.. :-))

“…Kamals presence in the picture (with style and poise added to his walk) – and the presence of such a great audience who went Ga-Ga about the song.. I was so thrilled. I wanted to whistle so badly.. damn my inability to do that. It looked like i was gifted to be on the function..”

அண்ணாச்சி, கமல் ரசிகர் போலிருக்கு 🙂 வாழ்க…

முழுதும் வாசிக்க…

[பரிந்துரை : Kaps ]

Manasey Relax Please & Tabusankar

March 5, 2006 2 comments

‘மனசே நிலாக்ஸ் ப்ளீஸ்’ என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைகள் பி.டி.எஃப். கோப்பாக கிடைக்கிறது. தபூ சங்கர் எழுதிய ‘தேவதைகளின் தேவதை’ என்னும் காதல் காவியமும் தருகிறது முத்தமிழ் மன்றம்.

Sathyabama Engineering College – Wiki

March 5, 2006 Leave a comment

Jeppiaar is known to have often stated that he doesnt grow trees on his campus because boys and girls will sit together under the trees and talk to each other. The campus has no trees.

விக்கிப்பீடியாவில் சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது (வழி: பரேஷான்)

பரிந்துரை: பிரேமலதா