Archive
Nandhita Das as & in 'Mahasweta Devi'
ரவி ஸ்ரீனிவாஸ் சொல்லித்தான் மஹாசுவேதா தேவியை அறிந்து கொண்டேன். இன்றைய தினகரனில் மஹாசுவேதா தேவியாக நந்திதா தாஸ் நடிக்கும் அறிவுப்பு!
நந்திதாவின் வலைப்பதிவில் எதுவும் புதிதாக சிக்கவில்லை. கிடைத்த சில பழைய சரக்குகளில் இருந்து…
Of the 28 feature films that I have acted in, 12 are disdainfully called “regional films”. For me doing a Kannathil Muthamittal in Tamil or an Aamar Bhuvan in Bengali were just as fulfilling, if not more so, than doing a film in Hindi. Actually let me correct myself, why am I even comparing? A Tamil or a Bengali film for me is no less or more than a film in Hindi or English. The criteria to choose a film remain the same, irrespective of the language. It is invariably the script, the director and the role, probably in that order! And sometimes it could simply be the director’s integrity and passion that is endearing and refreshing enough to take the plunge! …
…Since yesterday evening I have been very disturbed. Sadly such bombings are not outside our realm of imagination any more. So more than shock, I felt a deep sense of sadness and helplessness. I saw on the TV how so many innocent people were bleeding, sobbing and running in panic. The media, who brings it all to us, was often making it look like fiction with its dramatic commentary and with camera zooming into people’s wounds and distraught faces. I switched it off as I could take it no more. Maybe I didnt want to deal with the contradictions of life. Forget anaysis, I just didnt want to see it any more. It was too disturbing.
As we had to go for dinner to a friends place, we debated if we should and finally decided we will. There it was nice with all the diyas (lamps) and good food etc. People talked about the bomb blast and after expressing their sadness exchanged notes about the roads being empty and how they didn’t have to face the Diwali traffic! Then the conversations moved onto other things, as if it was business as usual.
What is scary is that we are getting used to violence and taking refuge in intellectual analysis and arguments. We are becoming violent ourselves by constantly pointing fingers at others and adding to the collective violence. We are making gross generalisations and interpreting things to suit our point of you. The reality is that people are suffering all over the world, all around us. These are people who have never really had a say in anything.
By reducing the discussion to communities and religion, we are forgetting that we are talking about millions of individuals. Each one equally precious. In every community there are women, old people, children and also men who are out there struggling to just survive. They are the biggest victims of all our hatred and prejudice. Lets strongly condemn all forms of violence and try and “be the change that we want to see in the world”.
சந்தோஷ் சிவனின் ‘Kerala/Road to the Sky‘ முடிந்த பிறகு ஆரம்பிக்கும்?
Women – Flickr
வலையின் ஸ்பெஷாலிடியே இணையக்குழுமங்கள்(தான்). ‘சர்வதேச மகளிர் தின’மன்று குறிப்பிட விரும்பும் இரு ஃப்ளிக்கர் படக்குழுக்கள்.
- இந்திய மகளிர் – சமீபத்தில் கவர்ந்த புகைப்படம்
- முகத்திரை மகளிர் – முன்பே கவர்ந்தது
Blank Noise
Blank Noise Project பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முன்பே கில்லியில் எழுதியிருக்கிறோம்.பெண்கள், பொதுவிடங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் பற்றி, வெளிப்படையாகப் பேசவும், ஓங்கிக் குரல் கொடுக்கவும் வலையுலகில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அனேகமாக பெண் வலைப்பதிவாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையான அனுபவங்களை எழுதினார்கள். அதில் சில குலை நடுக்கம் ஏற்படுத்துபவை.
இந்த கூட்டத்தில் ஒரு குரல் மட்டும் தனியாக ஒலிக்கிறது,
இவர் சொல்றது ரைட்டா, தப்பா?
தெரியலியேப்பா…
Goodluck Medicals – Tom Maisey
ஆம்புலன்ஸ்தான் ‘அமரர் ஊர்தி’யாகவும் இருக்கிறது என்பது நமக்கு சாதாரணமான விஷயம். பிஞ்சாமந்தைக்கு வந்தவருக்கு அவை ‘Funny Stuff’-ஆக இருப்பதில் ஆச்சரியம் லேது.
Pinjamandhai is situated high in the hills, and the journey took 4 1/2 hours by 4×4 vehicle, a luxury we won’t have from now onwards. We will have to take a bus for 2 hours and hike for 3 hours to reach the village. There are no surfaced roads to the village – the closest one ends about 30km away.
Athmanaam Poems – Peyarili
பிரம்மராஜனை பதிப்பாசிரியராகக் கொண்டு ‘காலச்சுவடு பதிப்பகம்’ வெளியிட்டிருக்கும் ‘ஆத்மாநாம் படைப்புகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து சில…
Kelley Park, San Jose
பச்சத் தண்ணி… பச்ச பசேல் புல்… பச்ச வாத்து! க்யூட் பையன்…
Thee by encore
சின்மயி ‘தீ’ – தமிழ் இசை ஆல்பம் வெளியானதை சொன்னார்.
ஸ்ரீகாந்த் தேவராஜானின் விரிவான விமர்சனம். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)
Update: Private (Pop) Albums in Tamil & சுரேஷ்குமாரின் விமர்சனம்
iramaki on pre-marital sex
சில மாதங்களுக்கு முன்பு, குஷ்பூ, இந்தியா டுடே மற்றும் தினமணிக்கு அளித்த, திருமணத்துக்கு முன்பான புணர்ச்சி குறித்த கருத்துக்கள், வலையுகிலும் வெளியிலும் பலத்த விவாதங்களை, வன்முறையை தோற்றுவித்தன.
தன்னுடைய கருத்துக்களை, இராம.கி இங்கே விரிவாக எடுத்துரைக்கிறார்.
தாமதமாக வந்தாலும் தரமான பதிவு.
Interview with DMK chief M. Karunanidhi
அதிமுக கூட்டணியில் மதிமுக சேருவதற்கு முன் மு கருணாநிதி கொடுத்த ‘The Week’ செவ்வி. (வழி: கேப்ஸ்)
What is growing in AIADMK rule is not people’s incomes, but the death toll. On an average, at least five persons die every day in road accidents here. Fifty persons were killed in a stampede during flood relief distribution. According to newspaper reports, murder and robbery have increased. Policemen themselves have become perpetrators of crime. What is happening here is police raj. Lots of people have gone missing. Three years back former MLA Balan disappeared while he was taking a walk.
In the 1929 self-respect conference organised by Periyar, he had a resolution passed which demanded right to property for women. My government implemented the resolution in 1989. We introduced financial assistance scheme for the marriage of poor women. Jayalalithaa scrapped it. Even in my films I have spoken up for women’s emancipation.
Recent Comments