Simply Southern Facts & Freakonomics
‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ பாட்டில் ஆரம்பித்து மனக்குமுறலை எங்கெங்கோ கொண்டு செல்கிறார் தீபக் கிருஷ்ணன். இவரும் Freakonomics-ஐ முன்வைக்க, Blink எழுதிய Gladwell-ம் இன்று வாசக/சக-எழுத்தாளனின் பார்வையை விரிவாக எழுதியிருக்கிறார். (எச்சரிக்கை: முன்னதில் சுடுசொற்கள் உள்ளன; பின்னதைப் படிக்க நிதானமான நேரம் தேவை.)
Categories: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, புத்தகங்கள், பொது
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments