Archive
Namitha – Madhu Venkatesan
முதல்வர்கள் எல்லாம் சினிமாக்காரர்களாக இருப்பது எப்படி என்னும் அலசலை விட்டுத் தள்ளுங்க… நமிதா படத்தைப் போட்டால் கூட்டம் பிச்சுக்கும் என்பது உண்மையா?
Can you sing? – Vijay TV
இந்தியாவில் இருந்தால் ‘வானுயர்ந்த சோலையிலே‘ என்று ஃபீலிங்காய் பாடி முயற்சித்திருக்கலாம். நீங்களாவது ‘சூப்பர் சிங்கர்’ ஆகிற வழியப் பாருங்க…
Mahabaratham Pesukiradhu – Suresh Kumar
வழமையானப் பேச்சுத் தமிழில் சோ-வின் ‘மஹாபாரதம் பேசுகிறது’ ஒலிக்கிறது.
PMK vs Rajni Fans
கோவையில் ராமதாசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியதை தினபூமி படம் பிடிக்கிறது.
A petition was submitted to the Coimbatore district Collector and the Police Commissioner urging them to take action against those who had stuck the posters.
Bar Camp – Narain
பார் கேம்ப் ன்னா என்னா? டெண்ட் அடிச்சு தண்ணி போடறதா?
இல்லியாம்… உருப்படாத நாராயண் வேற என்னமோ சொல்றார்
Visa Power – Silverline
ஒரு விஞ்ஞானிக்கு, விசா தர அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது நினைவிருக்கிறதா? என்ன நடந்திருக்கும் என்று ஒரு சுவையான கற்பனை…
Consular Officer (CO) (looking intently at the Indian scientist): So you are a chemist?
Indian Scientist (IS): Yes Sir.
CO: You dispense medicines?
IS:No no, I don’t dispense medicines.
CS: But it says here that you are a chemist.
IO (patiently ):Well… I am not that type of a chemist, I am a Research Scientist
CO: And I am Brad Pitt ha ha ha…I am afraid I have to reject your Visa application because you have provided false information.
CO: Next !!!!!!
Boo, on Turning 28
அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? 🙂
[ எழுவத்தி எட்டுக்கு முன்னாலே பொறந்தவங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ மேடம் 🙂 ]
Arrived safely with amnesia – Tulsi Gopal
விடுமுறையில் இந்தியா வந்திருந்த துளசி கோபாலின் பயண அனுபவங்கள். அதே ஒரிஜினல் நடையில்.
ஒரே ரவுசுதான் போங்க..
Gaanaa paattu – Raasa
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
இந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களா? பாடல் வரிகளை வாசிச்சிருக்கீங்களா? இங்கே படிங்க..
சுத்தமான கலப்படமில்லாத ஒரிஜினல் கானா…
பாட்டை இங்கே கேட்கலாம்.
Recent Comments