Tamil vs Kannada, Hindi vs English
பெங்களூருவின் அல்ட்ரா மாடர்ன் பிரதேசங்களில், கன்னடம் பேசக் கூச்சப்படுபவர்களைப் பற்றி H R வெங்கடேஷின் பதிவு. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்த்ல் பேசுபவர்களையும் தொட்டுச் செல்வது, காரசாரமான மறுமொழிகளுக்கு வழி வகை செய்கிறது. வடக்கு vs தெற்கு சண்டை, இணையத்தில் வெகு பிரபலம். என் சேமிப்பில் இருந்து சாம்பிளுக்கு ஒரு பழைய பதிவு.. [ எரிகிற கொள்ளியிலே இன்னும் கொஞ்சம் எண்ணெய்? 🙂 ]
[Tip : Kaps]
Categories: ஆங்கிலப் பதிவு, பொது
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments