Archive
Archive for April 2, 2006
Happy Birthday SmallTalk – Anjali Puri
April 2, 2006
Leave a comment
பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு… அதற்கப்புறமா?
Categories: சொந்தக் கதை, டிப்ஸ்
Fools Day – Venky Krishnamoorthy
April 2, 2006
Leave a comment
Firefox Growing Up – Reuben Abraham
April 2, 2006
1 comment
நெருப்புநரியின் அடுத்த வெளியீடு தயாராகிறது போல 😉
Uncannily Similar Names – Anantha Narayan
April 2, 2006
Leave a comment
சில இந்தியப் பெயர்களை மேற்கத்தியர்கள் மிக எளிதாக உச்சரித்து விடுவார்கள். ரோவ், சந்திரா…
Categories: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பொது
Aamir Khan on the Indian Media – Tehelka
April 2, 2006
Leave a comment
வெகுஜன ஊடகங்களைக் குறித்து ஆமிர் கானின் விரிவான பேட்டி. (வழி: Cerebral Shangrila)
Categories: இதழியல், பேட்டி, வெள்ளித்திரை
Rumors on Politicians – Kuzhali
April 2, 2006
Leave a comment
புகழ் பெற்றவர்களை கிசுகிசுவாக ரசிப்பது புகழ் பெறாதவர்களின் பொழுதுபோக்கு? (சந்திர)பாபுவுக்கு அருளிய ஃபாத்திமா மாதாவைத்தான் வேண்ட வேண்டும்! (பரிந்துரை: கேப்ஸ்)
36-28-36 : Jollupaandi
April 2, 2006
Leave a comment
ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.
Categories: சொந்தக் கதை, படைப்பு, பெண்ணியம்
Recent Comments