ilaiyaraja special
நீங்க இளையராஜா பக்தரா? கீதம் சங்கீதம் சிவா, சில இசைத் துண்டுகளை பதில் ஏற்றி என்ன பாடல் என்று கண்டு பிடிக்கச் சொல்கிறார்.. முயற்சி செய்து பாருங்கள்.. கண்டு பிடிக்க முடிகிறதா?
இளையராஜாவின் இசைக்காகவே ஒரு தனி வலைப்பதிவு இருக்கிறது.. பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில், கீரவாணி ராகத்தில் அமைந்த, இளையராஜாவின் பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறார் மொக்க ராசு…
ஆவணத்துக்குச் சென்று மீதமுள்ளதையும் படிக்கத் தவறாதீர்கள்..
ராஜா பாட்டுதானே என்று அலட்சியமாக நுழைந்து பார்த்தேன். தொண்டைக்குழியில் நிற்கும் #3, #4 & #10 தவிர வேறு எதுவும் கிட்ட கூட நெருங்க முடியவில்லை