Archive
Food Finds, Spain – Vidya
'புலால் உண்போருக்கு செல்லிடமெல்லாம் சோறு; உண்ணாதோருக்கு நோன்பு' என்பது பழமொழி. ஸ்பெயினுக்குப் போனால் வாய்பொழைப்புக்கு வழிகாட்டுகிறார். உணவை சுவைத்து சொல்லும்விதமே அலாதி 😛
01:02:03 04/05/06 – Subamooka
'மே மாதம் 98'தான் தெரியும். ஏப்ரல் ஐந்துக்கும் மே நான்குக்கும் வந்த மவுசு! (அனானியின் அமர்க்களமான பின்னூட்டத்துடன்)
Avaiyal Enganda Aakkal Illai – Shreya
உயர்படிப்பு இருந்தாலும் உயர்சிந்தனை இல்லாதாரை எப்படி மாற்றுவது?
தமிழ்கத்தில் தலித்துகளின் நிலை குறித்த பிபிசித் தொடர்.
Daughter, Dress, Difference- Pungai Mujib
இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் விவரமானவங்க நம்மள மாதிரி இல்லைன்னு நினைக்க வைக்கிறார். 🙂
Four Vedas – Charu Nivedhitha
சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுமாறு வேதத்திலேயே சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
India Links (Left/Communist)
India Links (Left/Communist)
Capital Account Convertibility – Badri
Capital Account Convertibility க்கு இந்தியா தயாரா?
இல்லை இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் பத்ரி
Iramaki on Smoking Habit
இராம.கியின் பதிவுகளில், சொந்த அனுபவங்கள், சொந்த விவரங்கள் குறித்த இடுகைகள் அபூர்வமாகவே தென்படும். தன் புகைப்பழக்கம் குறித்த அவரது பதிவு இங்கே..
புகை பிடிக்கத் துவங்கும் பலரது ஆரம்ப அனுபவங்கள், பெரும்பாலும், ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது 🙂
Chennai Bloggers Meet – Thulasi
இந்தியா வந்து ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இதிகாசம் ரேஞ்சுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.. அதிலே இன்று 'சென்னை காண்டம்' ( இங்கிலீஸ் காண்டமில்லை, தமிழ்)
அப்படியே ஆவணத்துக்குப் போய், மத்த ஊர்களிலே செஞ்ச அராஜகங்களையும், ஒருக்கா படிங்க.
Recent Comments