Home > Uncategorized > மண் வாசனை: மூக்கியர மூக்கம்மா எம்பி3 பாடல்

மண் வாசனை: மூக்கியர மூக்கம்மா எம்பி3 பாடல்


முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்: http://snapjudge.wordpress.com/2008/06/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/

(ஆ)
பாட்டுக்கு பாட்டெடுப்பேன்

(பெ)
எதிர் பாட்டு நான் படிப்பேன்

(ஆ)
இஷ்டம் போல துட்டப் போடு

(பெ)
குத்த வச்சு பாட்டக் கேளு

(ஆ)
அடீ… மூக்கியர மூக்கம்மா
ஏ… நாக்கு நீண்ட பொன்னம்மா
பொல்லாப்பு வேணாமம்மா

நான் பாடி வரேன் பாட்டம்மா
என் பாட்டீ பேரு பட்டம்மா
விட்டேன்னா தாங்காதம்மா

(பெ)
அட.. புட்டு புட்டு வைக்கட்டா?
கிழிச்சுப்புட்டு தைக்கட்டா?
பொல்லாப்பு ஏண்டா கண்ணா?

அட… துட்டக் கொஞ்சம் வெட்டப்பா
நான் கட்டப்போறேன் மெட்டப்பா


-Balaji

My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/


Adi Mukki Era Mukkamma by Ilaiyaraja

Categories: Uncategorized
  1. Garry Tan
    July 10, 2008 at 6:42 am

    Welcome to posterous! Let us know if there’s anything we can help you with — help@posterous.com

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: