Archive

Archive for September 15, 2008

Dharma Pathini – Nan Thedum

September 15, 2008 Leave a comment
தர்மபத்தினி :: நான் தேடும் செவ்வந்திப்பூவிது – இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Nan Thedum by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

En Bommukkuti Ammavukku – Uyire

September 15, 2008 Leave a comment
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு :: உயிரே உயிரின் ஒளியே – பாசில்: சத்யராஜ், சுகாசினி – இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Uyire by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Padikathavan – Jodi kili

September 15, 2008 Leave a comment
படிக்காதவன் :: ஜோடிக் கிளியெங்கே சொல்லு சொல்லு – அம்பிகா, ரஜினி: இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Jodi Kili by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Naan Sivappu Manithan – Ellarumey

September 15, 2008 Leave a comment
நான் சிவப்பு மனிதன் :: எல்லாருமே திருடங்கதான் – ரஜினி, பாக்யராஜ்: இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Ellarumey by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Saathanai – Oh Vaanampaadi

September 15, 2008 Leave a comment
சாதனை :: ஓ வானம்பாடி – பிரபு : இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Oh Vaanampaadi by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Thaikku Oru Thalatthu – Ariraro

September 15, 2008 Leave a comment
தாய்க்கு ஒரு தாலாட்டு :: ஆராரிரோ பாடியதாரோ – சோக கீதம்: சிவாஜி, பத்மினி இளையராஜா

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Ariraro by Ilaiyaraja
Listen on Posterous

 

 

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ……

என் தாயோ யாரோ
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?

நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வை பாரு..

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ…..
என் தாயோ யாரோ

பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது தாயே நியாயமா?
உயிர்த்தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்திப் பாத்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்.

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ…..
என் தாயோ யாரோ

என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ…..
என் தாயோ யாரோ

Categories: Uncategorized

Nayagan – Anthi Mazhai

September 15, 2008 Leave a comment
நாயகன் :: அந்தி மழை மேகம் – மணி ரத்னம், கமல்: இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Anthi Mazhai by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Puthu Nelluphudu Nattu – Karutha Machaan

September 15, 2008 Leave a comment
புது நெல்லு புது நாத்து – கருத்த மச்சான் (இளையராஜா & பாரதிராஜா)


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Karutha Machaan by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Thunayiruppaal Meenakshi – sugamo aayiram uravo

September 15, 2008 Leave a comment
துணையிருப்பாள் மீனாஷி :: சுகமோ ஆயிரம் – இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Sugamo Aayiram Uravo by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized

Mudhal Vasantham – Aarum Athu

September 15, 2008 Leave a comment
முதல் வசந்தம் :: ஆறும் அது ஆழமில்ல – இளையராஜா


My minutely updates: http://twitter.com/bsubra
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Aarum Athu by Ilaiyaraja
Listen on Posterous
Categories: Uncategorized