Home > Uncategorized > ஜோ டி குரூஸின் இரண்டாவது நாவலான ‘கொற்கை’ காலச்சுவடு பதிப்பக வெளியீடு: Korkai Novel

ஜோ டி குரூஸின் இரண்டாவது நாவலான ‘கொற்கை’ காலச்சுவடு பதிப்பக வெளியீடு: Korkai Novel


15.12.09

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம்

‘ஆழி சூழ் உலகு என்ற தன் முதல் நாவல்வழி இலக்கிய உலகில் கவனம் பெற்ற ஜோ டி குரூஸின் இரண்டாவது நாவலான ‘கொற்கை காலச்சுவடு பதிப்பக வெளியீடாக சென்னைப் புத்தகச் சந்தையில் வெளிவரவுள்ளது. 1350 பக்கங்கள் கொண்ட நாவலின் விலை ரூ.800. இதற்கு டிசம்பர் 25ஆம் தேதிவரை முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்துள்ளோம். முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் விலை ரூ.480. நாவல் பற்றிய மேலதிக விபரம், பணம் செலுத்தும் முறை பற்றித் தெரிந்துகொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காண்க. முன்பதிவு செய்து நாவலைச் சென்னைப் புத்தகச் சந்தையிலோ தபால் மூலமோ பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

 

அன்புடன்

Image001

(கண்ணன்)

Korkai Advt.pdf
Download this file
Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: