Archive

Archive for December 6, 2010

Google: [Wikileaks & China] விக்கிலீக்ஸ்! சீனாவில் கூகிள் சேவை முடக்கப்பட்ட ரகசியம்

December 6, 2010 Leave a comment

சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் பல்வேறு நாடுகளை பற்றியும் அதன் தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்தது இந்நிலையில்….

அந்த ரகசியங்கள் அனைத்தையும் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு உலகையே அதிரவைத்தது. இதையடுத்து  அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக இணையதள சேவை வழங்கும் அமேசான், விக்கிலீக்ஸுடனான தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டது.  இதனால் விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது.

மேலும் தற்போது நன்கொடைகளைப் பெற விக்கிலீக்ஸ் பயன்படுத்திய கணக்கையும் பேபால் ரத்து செய்துவிட்டதனால் விக்கிலீக்ஸ் தனது முழு நிதி ஆதாரத்தையும் இழந்துள்ளது. இந் நிலையில் பிரபல தேடல் இணையதளமான கூகுள்,  சீனாவில் முடக்கப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது இதை விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் ’கார்டியன்’நாளிதழ் தெரிவித்துள்ளது

சீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் முடக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன்.

கூகுள் இணையதளத்தில் அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்கள் இருந்துள்ளன.  இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

Source : http://www.inneram.com/2010120512318/wiki-leaks-google-banned-in-china-why

Categories: Uncategorized

Super Star Tamil Film Actor Rajini House at Pune – Robot Rajnikanth

December 6, 2010 3 comments
Categories: Uncategorized

WikiLeaks Attempts to Expose Charu Nivethitha’s Thoughts, Finds Nothing: Hacking Former Writer’s Brain Proves Fruitless

December 6, 2010 Leave a comment
Andy Borowitz Live in NYC
Borowitz Report
   
December 6, 2010

WikiLeaks Attempts to Expose Palin’s Thoughts, Finds Nothing

Hacking Former Governor’s Brain Proves Fruitless

NEW YORK (The Borowitz Report) – WikilLeaks has finally met its match.

That’s the bombshell from fugitive founder Julian Assange, who said that after months of hacking former Alaska Governor Sarah Palin’s brain, WikiLeaks has come up empty.

“I challenge the best hackers in the business to have a look inside,” he said, speaking from an undisclosed location.  “There’s nothing there.”

Mr. Assange, still on the run from authorities, said that once his team of hackers gained access to Gov. Palin’s brain, “What little we found there was so encrypted it bore no resemblance to any recognizable language.”

The WikiLeaks founder said that his discovery about Gov. Palin’s brain is good news for her political future: “Most politicians have to worry about their private thoughts coming back to haunt them, but that clearly isn’t going to be a problem for her.”

For her part, Gov. Palin seemed to be relishing her role as the one politician in the world who has nothing to fear from WikiLeaks.

On Twitter, she addressed the following message to Mr. Assange: “How’s that Wiki-Leaky thing workin out for ya?”


   
  Delivered by MailChimp

Categories: Uncategorized