Home
> Uncategorized > Save a Life: இளங்குருத்தின் உயிர் காக்க உதவுங்கள்
Save a Life: இளங்குருத்தின் உயிர் காக்க உதவுங்கள்
Date: 2011 / March / 8
Subject: இளங்குருத்தின் உயிர் காக்க உதவுங்கள்
சிறுவன் என்.வெங்கடேஷ் டெல்லி இராமகிருஷ்ணபுரத்தின் லால் பஹதூர் சீனியர் செகண்டரி பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன்.
இவனுடைய தந்தையார் இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் என்னும் ஸ்ரீவெங்கடேஸ்வரர் சன்னிதியின் மடப்பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிகிறார்.
பதின்மூன்று வயதான வெங்கடேஷ் சில மாதங்களுக்கு முன்னர் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான். காமாலை நோயின் தீவிரத்தால் கல்லீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது முழுதும் பழுதடைந்து உள்ளது. இந்தச் சிறுவன் உயிர் பிழைக்க கல்லீரல் மாற்றுச் சிகிச்சை அவசியம் என்று மருத்துவ முடிவுகள் சொல்கின்றன.
K.Penneswaran. Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine,
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments