Archive
Archive for April 12, 2011
Lit Events: Ku Azhagirisamy Short Story Collection by Kalachuvadu at Chennai Connemara Library: Book release
April 12, 2011
Leave a comment
காலச்சுவடுப் பதிப்பகம் வெளியிட்டுள்ள கு.அழகிரிசாமி சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு மற்றும் சுந்தர ராமசாமின் கு. அழகிரிசாமி நினைவோடை ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை கன்னிமாரா நூலக அரங்கில் நடைபெற உள்ளது. நூல் வெளியீட்டு விழா நகிழ்வில் பங்கேற்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Categories: Uncategorized
Recent Comments