Archive

Archive for July 25, 2011

Nanum Oru Tholilaali – Kamal & Ambika – SP Balasubramaniam, S Janaki: Ilaiyaraja

July 25, 2011 Leave a comment

Naan Pooveduthu by Ilaiyaraja
Listen on Posterous

படம் நானும் ஒரு தொழிலாளி
பாடியவர்கள் பாலு,ஜானகி
இசை இளையராஜா

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே
ஓ மச்சான் மச்சான் ஓ மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும்பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே

அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம்தான் சுகம்தான்……
அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம்தான் சுகம்தான்
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சே
என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா
ஒ முந்தானைய இழுகட்டுமா சும்மா இரு
ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா கொஞ்சம் பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே ஓ…ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே ஹா……
ஆ…..ஆஹாஹா…ஆ………ஆஹாஹா……
லாலல்லா…லாலல்லா…லாலல்லா…லாலல்லா…லாலல்லா…
ஆ…..ஆ….ஆ………
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா வருதா
தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுவது அங்கே தான்
செவ்விலனி சேலக்கட்டி
மின்னுரது இங்கே தான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
உன் மேனிதான்
என்ன கண்டல நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
அ…..அ..

Categories: Uncategorized

Enakkul Oruvan – Ther kondu Senravan Yaar Enru: Sripriya – Hamsadhvani – Ilaiyaraja

July 25, 2011 Leave a comment

Ther Kondu by Ilaiyaraja
Listen on Posterous

எனக்குள் ஒருவன் – இளையராஜா – அம்சத்வனி – ஸ்ரீப்ரியா – தேர் கொண்டு

http://isaiarasi.blogspot.com/2007/12/3_19.html

இசைஞானி இளையராஜா இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இப்பாடல் "எனக்குள் ஒருவன்" திரையில் இடம்பெற்றதாகும். இத்திரைப்படம் 1984 இல் கவிதாலயா தயாரிப்பில் கமல்,ஸ்ரீபிரியா நடிப்பில் வந்த மறுபிறவிக்கதை. இயக்கம் எஸ்.பி.முத்துராமன். 
சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார்.

இதே பாடலின் மெட்டை மலையாளத்தில் அதே ஆண்டு வெளிவந்த "ஒன்னானு நம்மள்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாசை வைத்துப் பாட வைத்திருக்கின்றார் இசைஞானி. அதைப்பற்றி இங்கே வீடியோஸ்பதி பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.


இன்றைய கதாநாயகி வரிசையில் ஸ்ரீபிரியாவிற்காக அமையும் இப்பாடல் அவருக்கான கன கச்சிதமான தேர்வென்றே நினைக்கின்றேன். அவர் பரத நாட்டியாமாடும் இப்ப படத்தில் அவர் நடித்திருக்கின்றார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னணியில் இருந்த காலத்தில் பல பாடகிகள் குரல் கொடுத்திருந்தாலும் பி.சுசீலாவின் குரல் இவரின் குரல் அமைப்புக்கும் ஏற்றதென்றே நினைக்கின்றேன்.

================================================================================
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்
பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்

என்ன ஒரு வேதனை பத்து விரல் சோதனை
தேனாற்றில் பாலோட நான் என்ன வாதாட
கண் விழித்த காலை வேளை காணவில்லையே

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
உள்ளம் தொட்ட மன்மதா என்னை விட்டு செல்வதா
உன் சேதி வாராதா உள் நெஞ்சம் ஆறாதா
இந்த ஒலி நிலவை பார்த்து கைகள் நீட்டுதா ஆஅ

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

================================================================================

Categories: Uncategorized

Ponniu Uurukku Puthusu – Ilaiyaraja: Unakkena Thaaney

July 25, 2011 1 comment

Unakanathana by Ilaiyaraja
Listen on Posterous

பொண்ணு ஊருக்குப் புதுசு – இளையராஜா – உனக்கெனத்தானே…

http://nagoorumi.wordpress.com/2011/06/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/

74 வயதாகிறது சரளாவுக்கு.

ஆஹா, என்ன இனிமையான  குரல் அந்த வயதிலும். பல் கூட விழுந்து விட்டது. ஆனாலும் உச்சரிப்பு சரியாகவே இருந்தது! இளையராஜா, சீர்காழி கோவிந்தராஜன், எஸ்பிபி ஆகியோருடனெல்லாம் சில பாடல்களை அவர் திரைப்படங்களுக்குப் பாடியுள்ளார். வெளியிலிருந்து அவர் பாடுவதை யாராவது கேட்டால் நிச்சயம் ஒரு 18 வயதுக்காரி பாடுவதாகத்தான் நினைப்பார்கள். குரலில் அத்தனை இளமை.


  1. நூறாண்டு காலம் வாழ்க
  2. என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது – படம்: தேன்மழை
  3. வருவாயா வேல் முருகா – எஸ்பிபியுடன் பாடியது.
  4. உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் – இளையராஜாவுடன் பாடியது. படம்: பொண்ணு ஊருக்குப் புதுசு.
  5. சிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆடவைத்து – சீர்காழி கோவிந்தராஜனுடன் பாடியது.

தற்போது இருப்பது கோயமுத்தூரில் உள்ள பேரூர் சாத்தலிங்க ஸ்வாமி ஆசிரமத்தில். திருமணமாகாத இரண்டு முதிர் கன்னி மகள்களுடன். உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போது நிலமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் சரளாவின் குரலில் ஜீவன்,பாவம் எல்லாம் இருக்கிறது.

அவருக்கு உதவ விரும்புபவர்கள் திருமணங்கள் போன்ற விழாக்களுக்கு அவரை பாட அழைக்கலாம். அது நம் செவிக்கு விருந்தாக இருக்கும். சரளா அவர்களுக்கும் உதவியது மாதிரி இருக்கும்.

அவர் அலைபேசி: 9840235867

Categories: Uncategorized

Moodu Pani – Balu Mahendra, Prathab Pothn, Shobha: Sing, Swing: Ilaiyaraja

July 25, 2011 Leave a comment

Sing Swing by Ilaiyaraja
Listen on Posterous

மூடுபனி பாலு மகேந்திரா, பிரதாப் போத்தன், ஷோபா: இசை – இளையராஜா சிங்… ஸ்விங்… பேபி!

Categories: Uncategorized