Home
> Uncategorized > Ponniu Uurukku Puthusu – Ilaiyaraja: Unakkena Thaaney
Ponniu Uurukku Puthusu – Ilaiyaraja: Unakkena Thaaney
பொண்ணு ஊருக்குப் புதுசு – இளையராஜா – உனக்கெனத்தானே…
http://nagoorumi.wordpress.com/2011/06/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/ 74 வயதாகிறது சரளாவுக்கு. ஆஹா, என்ன இனிமையான குரல் அந்த வயதிலும். பல் கூட விழுந்து விட்டது. ஆனாலும் உச்சரிப்பு சரியாகவே இருந்தது! இளையராஜா, சீர்காழி கோவிந்தராஜன், எஸ்பிபி ஆகியோருடனெல்லாம் சில பாடல்களை அவர் திரைப்படங்களுக்குப் பாடியுள்ளார். வெளியிலிருந்து அவர் பாடுவதை யாராவது கேட்டால் நிச்சயம் ஒரு 18 வயதுக்காரி பாடுவதாகத்தான் நினைப்பார்கள். குரலில் அத்தனை இளமை.
நூறாண்டு காலம் வாழ்க- என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது – படம்: தேன்மழை
- வருவாயா வேல் முருகா – எஸ்பிபியுடன் பாடியது.
- உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் – இளையராஜாவுடன் பாடியது. படம்: பொண்ணு ஊருக்குப் புதுசு.
- சிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆடவைத்து – சீர்காழி கோவிந்தராஜனுடன் பாடியது.
Categories: Uncategorized
பாடலுக்கு நன்றி நண்பரே