Archive

Archive for December 20, 2011

Invitation: Noted Tamil Writer Jeyamohan – Mugam Award Felicitation

December 20, 2011 Leave a comment

அறம் சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு முகம் விருது வழங்கும் விழா.

"மொழியற்ற குழந்தைகளின் மௌனமான சிறகுகளின் கனவுகளால் "

Mugam-award-invitation_1

நாள் :  27.12.2011,செவ்வாய் கிழமை
இடம் : அவினாசி அருகே உள்ள கோதபாளையம் கிராமத்தில் உள்ள திருப்பூர் காது கேளாதோர் பள்ளி .      

குறிப்பு  :அழைப்பிதழ்   இணைத்து உள்ளேன்…..உங்கள் வருகை இந்த இருப்பை இன்னும் அழகாக்கும்….

மிக்க நன்றியுடன் ,

திருப்பூர் காது கேளாதோர் பள்ளி . 

இயல்வாகை சூழலியல் இயக்கம்

குக்கூ குழந்தைகள் நூலகம்  

தொடர்புக்கு :9965689020, 9942118080 , 9994846491

Thirupur-school-invitation-
Categories: Uncategorized

NYT: Twitter Use by Shabab in Somal

December 20, 2011 Leave a comment
Categories: Uncategorized