சிலிகான் ஷெல்ஃப்

(குறிப்புகள் – புகைப்படங்கள் இன்னும் வந்து சேரவில்லை. பின்னர் இணைக்கப்படும்.  என்ன பேசினோம் என்பது பற்றி எழுதுவது முடியாத காரியம். முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மற்றபடி என்ன நடந்தது என்பது பற்றி தான் இது)

நாள் 1 – ஜூன் 19, 2012

மதியம் 1 மணி

சிறு குழப்பத்திற்கு பிறகு மதியம் 1:20க்கு ராஜனை பிக் அப் செய்து கொண்டு ஸான் ஓஸே (San Jose – புதிதாய் அமேரிக்கா வருபவர்களுக்கு இது ஸான் ஜோஸ்) ஏர்போர்டை நோக்கி பறந்தேன். 1:50க்கு லேண்டிங். இன்னும் அரை மணிநேரம் தான் இருந்தது. ஏர்போர்ட்டை அடைந்து விடமுடியுமா? விண்ட் ஷீல்ட் வழியாகவும் ரியர் வியூ ஃபைண்டரில் ஒரே நேரத்தில் பாலத்தின் அடியிலும், ஃப்ரீவே நுழைவுகளிலும்  கருப்பு வெள்ளைக் கார்கள் நிற்கின்றனவா என்று என் கண்கள் ஸ்கேன் செய்தவாறு (இது ஒரு தனி கலை – சாலையின் அப்பொழுது உள்ள ட்ராஃப்ஃபிக்கிலிருந்து கண்களை அகற்றாமல் இப்படி ரோட் சைட் டிக்கட் கொடுக்கும் ரோமியோக்களுக்கு கல்தா கொடுப்பதில் கிட்டதட்ட மூனறரை லட்ச மைல்களுக்கும் பதினெட்டு வருஷ அமேரிக்க வாழ்க்கைக்கு பிறகும் ஓரளவு எக்ஸ்பர்டாகிதான் இருக்கிறேன்) அக்ஸிலரேட்டரை கிட்டதட்ட் கிரவுண்டு பண்ணியபோது தான் உதித்தது வளைகுடா தங்கம் தீர்ந்து ரிசர்வில் போய் கொண்டிருப்பது. இதை வைத்துக் கொண்டு ஏர்போர்ட் போய்விடலாம். ஆனால் வரும் பொழுது ஒரு சீஃப் கெஸ்டை வண்டி தள்ள வைப்பது அவ்வளவு நாகரீகமாக இருக்காது…

View original post 967 more words

Advertisements
Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: