Home > Uncategorized > Charles Baudelaire Poems: ஷார்ல் போத்லெரின் ‘தீமையின் மலர்கள்’

Charles Baudelaire Poems: ஷார்ல் போத்லெரின் ‘தீமையின் மலர்கள்’


———- Forwarded message ———-

நவீனக் கவிதையின் தந்தையும் புகழ் பெற்ற பிரெஞ்சுக் கவிஞருமான ஷார்ல் போத்லெரின் 'தீமையின் மலர்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு குமரன் வளவனின் நேரடி மொழிபெயர்ப்பில் க்ரியா வெளியீடாக வந்திருக்கிறது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

இந்தப் புத்தகத்தைப் பெற ரூ. 125ஐ பணவிடை அல்லது காசோலை மூலம்  க்ரியா என்ற பெயரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அல்லது எங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டுத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ விவரத்தைத் தெரிவித்துப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்கள் எங்கள் செலவிலேயே அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.

Baud


ஷார்ல் போத்லெரின் 'தீமையின் மலர்கள்' புத்தகத்திலிருந்து சில கவிதைகள்:

              

Uyara

 

க்ரியாவின் புதிய முகவரி: 
க்ரியா
P 37, ஐந்தாவது குறுக்குத் தெரு,
பல்கலைக் கழகக் குடியிருப்பு,
பாலவாக்கம், 
சென்னை – 600 041   
தொலைபேசி: 044-24513993

creapublishers@gmail.com
www.crea.in


MalaiNilavin

Kathalarkalin

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s