Archive

Archive for the ‘ஈழம்’ Category

TN & Srilankan Fishermen, Border Issues – Vanthiyathevan

April 5, 2006 1 comment

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை இவ்விரு நாடுகளில் (குறிப்பாக இலங்கையில்) நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த காலகட்டங்களைக் கொண்டு அலச ஆரம்பித்திருக்கிறார். பூராயமும் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

Categories: ஈழம், பொது

Uyirppu – Toronto : Modern Tamil Theater Festival

March 31, 2006 Leave a comment
  1. சந்திரமதி கந்தசாமி
  2. திருமாவளவன்
  3. டிஜே தமிழன்

நிகழ்வு குறித்த பார்வையாளர்களின் பதிவுகள். (வெங்கட் சென்றீர்களா?)

No More Tears Sister – Hemanth

March 29, 2006 2 comments

Rajani joined her sister Nirmala in the fight for Tamil rights. Besides being a doctor and an activist, she married across the ethnic divide – to a Sinhalese revolutionary leader and former political prisoner.

Moved by her peoples’ complex struggle against ruthless state violence, she believed Tamil militancy was the answer and joined the liberation movement. But when she witnessed the corruption and cruelty within, she felt compelled to document what she saw and urged her people to resist blind adherence to any leader or movement. No More Tears Sister recounts Rajani’s deeply human struggle as a wartime mother, university professor, wife and political activist.

யேல் பல்கலையின் Luce Hall-இல் ஏப்ரல் நான்காம் தேதி நான்கு மணிக்குத் திரையிடப்படும். செய்தி காட்டியவர்: இன்ஸ்டண்ட் காப்பி

Allegations of Tamil rebels 'coercing diaspora'

March 17, 2006 5 comments
  1. Sepia Mutiny-இன் பதிவு. மறுமொழி விவாதங்கள் பன்முகப் பார்வை தரும். (குறிப்பிடத்தக்க பின்னூட்டம் ஒன்று | இரண்டு)
  2. ‘மனித உரிமை நோக்கர்’களின் வெளியீடுகளை சுட்டும் வெங்கட்டின் பதிவு.
  3. ஊடக நோக்கர் ‘ராம் வாட்ச்’சின் பதிவு.
  4. சிங்கள் தேசியவாதியின் தொகுப்புகள்.
  5. ராமசுப்ரமணியமின் பார்வை.

Tamil Short Films – Appaal Tamil

March 12, 2006 Leave a comment

சுமதி ரூபனின் ‘மனுசி’, எம்.சுதனின் ‘அடிக்ட்’, அஜீவனின் ‘நிழல் யுத்தம்’, வதனனின் ‘எதுமட்டும்?’, நாச்சிமார்கோயிலடி இராஜனின் ‘பொறி’, பராவின் ‘பேரன் பேர்த்தி’, விமல்ராஜின் ‘கிச்சான்’ ஆகிய ஏழு குறும்படங்கள் 19ம் திகதி பெப்ரவரி மாதம் 2006ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனி ஓபகவுசன் (Oberhausen) நகரில் சலனம் அமைப்பு வழங்கிய குறும்படமாலை நிகழ்வில் காண்பிக்கப்பட்டன.

Sithampari Pushparajah Passes Away

March 10, 2006 4 comments

மார்ச் பத்தாம் தேதி காலையில் புஷ்பராஜா மறைந்தார். வயது 54. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ முதலான நூல்களை எழுதியவர். (செய்தி: தூண்டில்)

புஷ்பராஜா குறித்த விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் தொகுப்பு.

Categories: ஈழம், பொது

Singapore Tamil Book Readers' Club

March 7, 2006 Leave a comment

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும்.

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் ஜெயமோகனின் ‘காடு‘ நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர்.

பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்‘ விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டது.

Women’s Day

March 7, 2006 Leave a comment

மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம். விடுதலைப்புலிகளின் மகளிர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது, என்ன காரணம் என்று தெரியுமா? கே டி குமரனின் விரிவான பதிவு.

LTTE, Eezham Updates – Sasi

March 3, 2006 Leave a comment

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்புகளையும், நிர்வாகத் திறனையும், இராணுவ வலிமையையும் விளக்கும் பதிவு.

Categories: ஈழம், பொது

Tamil Studies Conference – Toronto

February 19, 2006 Leave a comment

கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோவில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
முழு விவரங்களுக்கு மதி கந்தசாமியின் பதிவைப் படிக்கவும்