Archive
Ellarumey Thirudangathaan?
1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.
Reservations for OBCs in Higer Educational Instituitions
உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை அதிகரித்து, சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இடம் கொடுக்கிறதா என்பது குறித்து, சத்யாவின், புள்ளிவிவரங்கள், மேற்கோள்களுடனான விவரமான இடுகை இங்கே…
இது குறித்த முந்தைய கில்லி
wardrobe malfunction – Srimangai Sudhakar
நாம் அணியும் உடைகளும், அவை ஏற்படுத்தும் பாதிப்பையும் பற்றி சுதாகரின் அனுபவப் பகிர்வு
Bloggers in Action
இந்தக் கொடுமை நினைவில் இருக்கிறதா? வெறுமனே வலைப்பதிவில் புலம்புவதோடு நிறுத்திவிடாமல், செயலில் இறங்கியிருக்கிறார்கள் பிரேமலதாவும் இன்னும் சில வலைப்பதிவர்களும்…. அது குறித்த பதிவுகள் இங்கே…
இன்னும் வேற யார் யார்?
22.5% to 49.5%
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அதிகரித்தது, ஊடகங்களில் பல்வேறு விவாதங்களைப் கிளப்பி வருகிறது. இந்த விவகாரம் குறித்து
பத்ரியின் செய்தி
ரவிஸ்ரீனிவாஸின் விமர்சனப்பார்வை
அனந்தநாராயணனின் நையாண்டி
Chennai Right To Information (CRTI) initiative
ஒரு உருப்படியான வேலை. any volunteers?
VoW on Medha Patkar's fasting
எட்டாவது நாளாக தொடர்ந்து உண்ணா நோன்பு இருக்கும் மேதா பட்கர், தில்லி AIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதை தவிர்த்திருக்க முடியுமோ? Voice on Wings இன் ஆதங்கமும், அக்கறையும்..
Jallikkattu – Ashok
தமிழர்களின் வீர விளையாட்டான ( என்று சொல்லப்படுகிற ) ஜல்லிக்கட்டு ஆட்டத்துக்குத் தடை
Avaiyal Enganda Aakkal Illai – Shreya
உயர்படிப்பு இருந்தாலும் உயர்சிந்தனை இல்லாதாரை எப்படி மாற்றுவது?
தமிழ்கத்தில் தலித்துகளின் நிலை குறித்த பிபிசித் தொடர்.
Four Vedas – Charu Nivedhitha
சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுமாறு வேதத்திலேயே சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
Recent Comments