Archive
Comedy Bazaar II – V for Vendakka, Vic Vega
சரி, படம் உங்களுக்கு புடிக்கலை,, அதுக்காக இப்படியாப் போட்டு வாருவது?
Comedy Bazaar I – Machi TV on Salman 'Shirtless' Khan's arrest
சல்மான் கான் கைது குறித்து பிரபுவின் மச்சீ டீவி வழங்கும் சிறப்புப் பார்வை, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
Madras Baashai – Krithiga
in barber's shop
முடிவெட்டும் கடைக்குப் போனால், சமயத்தில் நடக்கிற கூத்துக்களை, அங்கே போனால் தான் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அர்விந்த் ஷர்மாவுக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கே
I love you…
… என்று சொல்வதற்கு, புள்ளைங்களுக்கு என்ன மாதிரியாவெல்லாம் ஐடியா வருது பாருங்க.. [ எல்லாம் சரி, பார்ட்டி கிட்ட உங்க வலைப்பதிவு முகவரியை தப்பித் தவறி கூட குடுத்துடாதீங்க 🙂 ]
01:02:03 04/05/06 – Subamooka
'மே மாதம் 98'தான் தெரியும். ஏப்ரல் ஐந்துக்கும் மே நான்குக்கும் வந்த மவுசு! (அனானியின் அமர்க்களமான பின்னூட்டத்துடன்)
Firefox Growing Up – Reuben Abraham
நெருப்புநரியின் அடுத்த வெளியீடு தயாராகிறது போல 😉
xxx
கொய்ந்தப் பசங்கல்லாம் கொஞ்சம் அப்பாலிக்கா போய்டுங்க..
விஷயம் என்னன்னா, துருக்கி காரங்க, 'துரித ஸ்கலிதத்தை' control பண்ண ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்…
முழு மேட்டரையும் படிங்க.. வாத்யார் ஸெம மூட்ல கீறார்
Reel Life vs Real Life – Solitary Cynic
நிஜக் கல்யாணத்துக்கும், சினிமா கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?
சாம்பிள் பாக்கறீங்களா?
In reel life, the heroine’s slightest word is the hero’s command. In real life the hero (chilling out, miles away from the crowds) unsympathetically says “I can’t elope. I am watching ESPN”
In reel life, the friends prance (ahem, dance) around the protagonists. In real life, the friends sit at the back, eat food, grin amusedly and pass smart-assy comments at the protagonists.
TN elections forecast – Suresh (penathal)
கம்ப்யூட்டர் ஜோசியம் பாத்திருக்கீங்களா? நாம குடுக்கிற தகவலை வெச்சு, நமக்கே ஆரூடம் சொல்லும். அதே போல, நடந்து முடிஞ்ச ஆட்சிக்கு மார்க் போடுங்க, எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்றேங்கறார்.. சுரேஷ்.. வெளையாடித்தான் பாருங்களேன்…
[சுய பரிந்துரை]
Recent Comments